பணித் தரவுகள்

 • 1,300,000 + பக்கங்கள்
 • 34,000 + ஆவணங்கள்
 • 5,000+ சுவடிப்பக்கங்கள்
 • 2,500+ வாழ்க்கை வரலாறுகள்
 • 216+ தன்னார்வலர்கள்
 • 405 கொடையாளர்கள்
 • 745 உள்ளடக்கப் பங்களிப்பாளர்கள்
 • 54 செயற்றிட்டங்கள்
 • 20 இணைச் செயற்பாட்டு நிறுவனங்கள்

சிறப்புச் சேகரம்

இலங்கையில் பல்துறைகள் சார்ந்த இடைக்கால, பிந்திய நவீன கால தமிழ் ஓலைச்சுவடிகளும், சம கால எழுத்தாவணங்களும் கணிசமாக காணப்படுகின்றன. நூலக நிறுவனத்தினுடைய சுவடி எழுத்தாவண சேகரிப்புகள் இவற்றை இனம் கண்டு, வகைப்படுத்தி, எண்ணிமப்படுத்துவதுடன் அவற்றை பரந்த புலமைச் சமூகமும் , பொது சமூகமும் பயன்படுத்தக்கூடியதாக்கியுள்ளது.

எமது சேவைகள்

 • உசாத்துணைச் சேவைகள்
 • ஆய்வு உதவி
 • எண்ணிமப்படுத்தல் (எழுத்தாவணம், படங்கள்)
 • எண்ணிம மாற்றம் (ஒலி, நிகழ்படம்)
 • எண்ணிம பாதுகாப்பு, களஞ்சியப்படுத்தல் சேவைகள்
 • அணுக்கப்படுத்தல், காட்சிப்படுத்தல் பொறிமுறைகள்
 • பட்டியலாக்கம், மீதரவு உருவாக்கம்
 • நூலக, ஆவணக மீதரவுகள், சீர்தரங்கள்

மேலும் அறிய..... எமது பணிகள்

 

புரவலர் கௌரவிப்பு

நூலக நிறுவனத்துக்கு நீங்கள் வழங்கும் ஆதரவுக்கு நன்றி.  எமது சமூகத்தின் அறிவுத்தளங்களை பாதுகாத்து, அனைவருக்கும் கிடைக்குச் செய்யும் பணியில் உங்கள் உறுதிப்பாட்டுக்கு நூலக நிறுவன புரவலர் கெளரவிப்புத் திட்டம் ஊடாக எமது மதிப்பினையும் நன்றியையும் பணிவுடன் தெரிவிக்கிறோம். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாவையும் உச்சதிறனுடன் பயன்படுத்தி, அது எவ்வாறு பயன்விளைவிக்கிறது என்பதை விளக்கி, அதற்கு கணக்குக் கூறி, உங்களை தொடர்ந்து எமது பணியில் இணைத்துச் செல்ல விளைகிறோம்.

மேலும் பார்க்க..... புரவலர்களுக்கு நன்றி