எமது உள்ளடக்கப் பங்களிப்பாளர்கள்

எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், இதழாசிரியர்கள், ஊடக நிறுவனங்கள் போன்றோர் தாம் உருவாக்கும் தகவல் வளங்களை நூலக நிறுவனத்துக்கு வழங்கும் முக்கிய பங்களிப்பினைச் செய்கின்றனர். இவர்கள் வழங்கும் உள்ளடக்கமே எமது எண்ணிம நூலகத்தினூடாகவும் ஏனைய செயற்றிட்டங்கள் ஊடாகவும் பயனர்களுக்கு வழங்கப்படுகின்றன. நாம் இந்த உள்ளடக்கப் பங்களிப்பாளர்களின் உரிமைகள் பாதிப்புறாத விதத்தில் அவர்களது உள்ளடக்கம் பன்னெடுங்காலம் பாதுகாக்கப்படுவதனையும் திறந்த அணுக்கத்தில் கிடைப்பதனையும் உறுதி செய்யப் பாடுபடுகிறோம்.

உள்ளடக்கப் பங்களிப்பாளர்கள் பட்டியல்