வெளியீடுகள்

நூலக நிறுவனம் கட்டுரைத் தொகுப்புக்கள், அரிய நூல்களின் மறுபதிப்புக்கள், ஆய்விதழ், இதழ் வெளியீடு போன்ற பதிப்பு முயற்சிகளை செய்துவருகிறது. இந்நிகழ்ச்சித்திட்டம் நிறுவனத்தின் மூலோபாயத் திட்டங்களை வெளியுலகினை அடையச்செய்யும் ஓர் பகுதியாகவும், ஆவணப்படுத்தல், எண்ணிமப்படுத்திப் பாதுகாத்தல் மற்றும் பத்திரப்படுத்தி பேணுதல் தொடர்பான விழிப்புணர்வு உருவாக்க நோக்கத்தில் பங்களிப்புச் செய்வதாகவும் காணப்படுகிறது. அத்துடன் நூலகம் நிறுவனம் முக்கியமான, அரிய மற்றும் பதிப்பில் வெளிவராத புத்தக ஆவணங்களை மீள்பதிப்புச் செய்கிறது.

ஆய்வு அறிக்கைகள் மற்றும் கோவைகள் / Research Reports & Proceedings

நூல்கள் / Books

பிரசுரங்கள் / Booklets

செய்திமடல்கள் / Newsletter

தமிழ் / Tamil

ஆங்கிலம் / English