Difference between revisions of "Template:Multimedia Documentation of Religious Monuments"

From Noolaham Foundation
Jump to navigation Jump to search
Line 1: Line 1:
 
இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஒரு முதன்மையான உசாத்துணைத் திரட்டினை நூலக நிறுவனம் உருவாக்கியுள்ளது. தொடக்க காலத்தில் நூலக நிறுவனமானது எண்ணிம நூலகம் சார்ந்த செயற்பாட்டிலே முதன்மையாக ஈடுபட்டு வந்தது. இப்பொழுது ஆவணப்படுத்தல், ஆவணகப்படுத்தல் துறைகளிலும் தனது பணியை விரிவாக்கியுள்ளது. அதன் தொடர்ச்சியில்  இச் செயற்றிட்டமானது நூலக பல்லூடக ஆவணமாக்கல் ஊடாக வடக்கு, கிழக்கியுள்ள கோயில்களை ஆவணப்படுத்தி அவற்றை இணையதளத்தில் திறந்த அணுக்கத்திற்காக வழங்குதலாக முன்னெடுக்கப்பட்டது.
 
* <span style="color:#ff0000;">Project Report Not Available</span>
+
*[http://www.noolahamfoundation.org/documents/projectreports/66%20Multimedia%20Documentation%20of%20Religious%20Monuments.pdf Full Report]

Revision as of 21:44, 7 February 2021