Difference between revisions of "Template:Suvadu Journal/Themes"

From Noolaham Foundation
Jump to navigation Jump to search
m
Line 1: Line 1:
 +
[[File:Noolaham Journal Logo.jpg|right|300px]]
  
 
'''பின்வருவனவற்றை ஆய்விதழ் தனது விடயப்பரப்புகளாகக் கொண்டுள்ளது:'''
 
'''பின்வருவனவற்றை ஆய்விதழ் தனது விடயப்பரப்புகளாகக் கொண்டுள்ளது:'''

Revision as of 07:50, 13 January 2013

Noolaham Journal Logo.jpg

பின்வருவனவற்றை ஆய்விதழ் தனது விடயப்பரப்புகளாகக் கொண்டுள்ளது:

1. ஆவணப்படுத்தல் சார் தொழினுட்பங்கள் , தகவல் அறிவியல், அறிவுப்பகிர்வு, நூலகவியல் சார்ந்த விடயப்பரப்புகள்
2. இலங்கையின் தமிழ்பேசும் சமூகங்களிடையே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய பின்வரும் விடயப்பரப்புகள்:
(1) மதங்களும் பண்பாட்டு நினைவுகளும்
(2) கட்டடக்கலையும் வடிவமைப்பும்
(3) அறிவியலும் தொழினுட்பமும்
(4) சட்டமும் சமூகமும்
(5) வீடும் வாழ்க்கைப் பாணியும்
(6) கலைகளும் செயற்பாடுகளும்
(7) இனத்திற்குரிய மருத்துவம்
(8) சமூகக்கட்டமைப்பு, உறவுசார் பதிவுகள் மற்றும் உறவு நிலைகள்
(9) தொல்லியலும் வரலாறும்
(10) மொழியியல் மற்றும் இலக்கியம்
(11) இனவரைபு மற்றும் இன உறவுமுறைகள்
(12) கிராமங்களும் சமூகக்குழுக்களும்,
(13) அமைப்புகளும் கல்வி நிறுவகங்களும்,
(14) நிலவடிவம், சூழல் மற்றும் உயிர்ப்பல்வகைமை