Template:Digital Infrastructure Setup and display in website

From Noolaham Foundation
Revision as of 21:54, 7 February 2021 by Safna Iqbal (talk | contribs)
Jump to navigation Jump to search

நூலக எண்ணிப் பாதுகாப்புப் பணிகளை மேம்படுத்த யாழ்ப்பாண அலுவலகத்தில் Network-attached storage (NAS) கருவி நிறுவப்பட்டது. இதன் ஊடாக வன்தட்டுக்களில் படி எடுத்து பகிர்வது குறைக்கப்பட்டது, Remote ஆக நிர்வாகிப்பது சாத்தியமானது. இந்தப் பணியை நூலகம் கனடா தன்னார்வலர்களும் யாழ்ப்பண தன்னார்வலர்கள் மற்றும் பணியாளர்களும் நிறைவேற்றினார்கள்.