Difference between revisions of "அலுவலக விருந்துனர்களை வரவேற்கும் முறை"
Jump to navigation
Jump to search
m (Natkeeran moved page நூ.நி: செய்முறை: அலுவலக விருந்துனர்களை வரவேற்கும் முறை to அலுவலக விருந்துனர்களை வரவேற்கும் முறை) |
|||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 8: | Line 8: | ||
== தொலைபேசி அழைப்பில் அணுகும் முறை == | == தொலைபேசி அழைப்பில் அணுகும் முறை == | ||
− | “வணக்கம் நூலக நிறுவனம்” என அறிமுகம் செய்தல். | + | * “வணக்கம் நூலக நிறுவனம்” என அறிமுகம் செய்தல். |
− | அழைப்பிற்கான காரணத்தை கேட்டல் | + | * அழைப்பிற்கான காரணத்தை கேட்டல் |
− | அழைப்பவர் யாரென கேட்டறிதல் | + | * அழைப்பவர் யாரென கேட்டறிதல் |
− | பதில் வழங்குதல் அல்லது உரியவர்களிடம் அழைப்பை வழங்குதல் | + | * பதில் வழங்குதல் அல்லது உரியவர்களிடம் அழைப்பை வழங்குதல் |
− | உரியவர்கள் அற்ற நேரத்தில் அழைத்தவரின் விபரங்களை பதிவுசெய்து கொள்ளல். | + | * உரியவர்கள் அற்ற நேரத்தில் அழைத்தவரின் விபரங்களை பதிவுசெய்து கொள்ளல். |
− | பின் உரியவர்களுக்கு தெரியப்படுத்தல். | + | * பின் உரியவர்களுக்கு தெரியப்படுத்தல். |
[[Category:செய்முறைகள்]] | [[Category:செய்முறைகள்]] |
Latest revision as of 12:00, 27 June 2020
- வரவேற்றல் (Communication Officer/Admin Officer/CPE/other sector leads இவர்கள் இல்லாத நேரங்களில் மற்றைய ஊழியர்கள் வரவேற்கலாம்)
- ஆசனம் வழங்கல்
- வருகையாளர் பற்றியும் வருகைக்கான நோக்கத்தையும் அறிதல்/கலந்துரையாடுதல்
- நூலகத்தின் செயற்பாடுகளை விளக்குதல் (தேவையெனின்)
- நூலக நிறுவனம் தொடர்பான கையேடுகள், துண்டுப்பிரசுரங்கள் ஆகியவற்றை வழங்குதல்
- வருகையாளர் பதிவேட்டில் அவர்களது கருத்துகள்/பின்னூட்டல்களை பதிவிட வேண்டுதல்
- புகைப்படம் எடுத்தல் (தேவையெனின்)
தொலைபேசி அழைப்பில் அணுகும் முறை
- “வணக்கம் நூலக நிறுவனம்” என அறிமுகம் செய்தல்.
- அழைப்பிற்கான காரணத்தை கேட்டல்
- அழைப்பவர் யாரென கேட்டறிதல்
- பதில் வழங்குதல் அல்லது உரியவர்களிடம் அழைப்பை வழங்குதல்
- உரியவர்கள் அற்ற நேரத்தில் அழைத்தவரின் விபரங்களை பதிவுசெய்து கொள்ளல்.
- பின் உரியவர்களுக்கு தெரியப்படுத்தல்.