Difference between revisions of "Feedback/8"

From Noolaham Foundation
Jump to navigation Jump to search
Line 4: Line 4:

இங்குள்ள ஓலைச்சுவடிகள் அருமையானவை. சகல விடயங்களும் பாராட்டுக்குரியவை.

Amazing work, Best wishes.

'''தி. கமலேந்திரன்''',
22/02/2020

'''Karayan Analanatha''',
22/02/2020

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

நூலக நிறுவனத்தின் செயற்பாடு போற்றுதற்குரியது.நிறுவனத்துடன் இணைந்து செயலாற்ரும் நல்லுள்ளங்க ள் அனைவருக்கும் நன்றிகள் . நல்வாழ்த்துக்கள்.

This is extremely  important project . Keep it this important work.

'''பொ. ஞானதேசிகன்'''
22/02/2020

'''Ahilan Arulanatham'''
22/02/2020

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

வேண்டத்தக்கதனைத்தும் அனுபவித்தோம்.

பல புதிய விடயங்களை அறிய முடிந்தது. இந்த வேலையை தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்.

22/02/2020

22/02/2020

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

நூலக நிறுவனத்தின் செயற்பாடுகள். பாராட்டப்படக்கூடியது. எமது உரிமைகள் மறுக்கப்பட, மறைக்கப்பட எம்மிடம் சரியான ஆவணப்படுத்தல் இல்லை என்பதே காரணம். பழையனவற்றை முறைப்படி பேணாதது எமது குற்றமே. இனிமேலாவது அவற்றைப்பேணுவோம்.நூலக நிறுவனம் இம்முயற்சியை ஆரம்பித்து அதீத வளர்ச்சியும் கண்டுள்ளது. வாழ்த்துக்கள். ந◌ாமும் ஒன்றிணைவோம்.

மரபுரிமைகளைப் பாதுகாப்பதில் காணப்படும் ஆர்வம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. இந்தப்பணி எமது சமுதாயத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானதாகும்.

'''என் . ஜி. மகிழ்ச்சிகரன்'''
22/02/2020

'''எஸ். ஜெபநேசன்'''
22/02/2020

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

Line 34: Line 40:

மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. பயனுள்ள பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் மிகவும் வேண்டியதொன்று பழமை பேணுவதிலும் பாதுகாப்பு தேடுவதும் இவ்விடயம் வரவேற்கப்படுவதும் கட்டாயமாகும். வருங்கால சந்ததியினருக்கு மிகவும் வேண்டுயது ஒன்றாகும்.

'''ஆனந்தராஜ்'''
22/02/2020

'''நா. கணேசலிங்கநாதன்'''
22/02/2020

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

பாராட்டுக்கள் பல பத்திரிகைகள் வாயிலாக வாசித்து அறிந்து கொண்ட தகவல்களை செயற்பாட்டில் வடிவில் கண்ட போது களிப்படைந்தேன். வாழ்த்துக்கள் பல. மேலும் வளர்ச்சி பெற்று பொலிவுற எம் வாழ்த்துக்கள்.தகவல்களின் பிரகாரம் தொடர்ந்து சந்திப்பை மேற்கொள்ள் விருப்பமுடையேன். நன்றி..

பழமைகள் எல்லாம் சென்றுவிடுமோ என்ற நிலையில் இக்கால அறிஞர்கள் நூல நிறுவனத்துடன் இணைந்து பழமைகளை பாதுகாப்பதில் பங்குகொள்வது மிகவும் மெச்சக்கூடிய விடயம். பழைய பல விடயங்களை அறியக்கூடியதாகவும் அதை மேலும் பேணிபாதுகாக்க முயற்சிகள் எடுப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியது.

'''சிவராஜலிங்கம்'''
22/02/2020

'''எஸ். ரீ. அருள்குமரன்'''
22/02/2020

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

Line 48: Line 58:

பாராட்டுக்குரிய செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறார்கள். இன்னும் தொடர்ந்து முன்னெடுத்துச்செய்ய இறைவன் ஆசிவதிப்பாராக.

ஆவணங்களைத்தேடுவது அவற்றைப்பாதுகாத்து இணைய வழியில் சேமிப்பது இலகுவான காரியமல்ல ஆனால் கனகச்சிதமாக அந்தப்பெரும் பணியை செய்து வருகிறீர்கள் எங்களுடைய அந்தக்கால சங்கீத வகுப்பறை இன்றைக்கு தங்களின் ஆவணங்களால் இசைபாடக்கேட்டேன். கண்டேன். வாழ்த்துக்கள்.

'''ஜெ.புவியரசன்'''
22/02/2020

'''தியாக.மயூரகிரிக்குருக்கள்'''
22/02/2020

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

Line 56: Line 67:

மிகவும் பயன் மிக்க சமூகப்பணி.இணையத்தின் வாயிலாக நான் மிகவும் பயன் பெற்றேன். மேலும் எனது வாசிப்புக்கு உதவியதோடு இன்றும் உதவிய வண்ணம் உள்ளது இந்நிகழ்வில் கலந்து கொண்டமையை முன்னிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். நன்றி வாழ்க வளர்க வாழ்க வளமுடன் .

ஓலைச்சுவடிகள் கல்வெட்டுக்கள் என்பவற்றின் மூலம் பல விடயங்களை அறியக்கூடியதாக இருக்கின்றது. இன்றைக்கு வெளிவந்த சஞ்சிகைகள் பத்திரிகைகள், என்பவற்றை வெளியில் கொணந்தமையை இட்டு மிகவும் மகிழ்வடைகிறேன். மேலும் இது போன்ற பல விடயங்கள் நூலகத்தினூடாக வெளிக்கொணர்ந்து ஆவணப்படுத்துவதன் மூலம் எமக்கு மிகவும், பேருதவியக இருக்கும். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

'''கே.கமலராணி'''
22/02/2020

'''. வரதவேல்'''
22/02/2020

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

சிறப்பான முயற்சி. சோவியத்ரூசிய தேசத்தில் ஓர் ஆவணப்பதிவகம் உள்ளதாம் உலகம் முழுவதும் அழிந்தலும் அந்த பதிவகம் அழியாத அளவுக்கு தயாரிக்கப்பட்டுள்ளதாம்.முடிந்தால் அதைத்தேடி கண்டுபிடித்து அந்த ஆவணப்பொக்கிஸத்தில் உங்கள் மரபுரிமை ஆவணங்களைணயும் சேர்த்துவிடுங்கள். உலகம் அழிந்த பின் தப்பிப்பிழைக்கும் சமூகம் அவற்றை படிக்க முடியும். முயன்று பாருங்கள்.

1971 அண்டு ஒளி  என்ற சஞ்சிகையை வெளியிட்டேன். 1990 ஆம் இடப்பெயர்வில் என்னிடமிருந்த அனைத்து நூல்களும் அழிந்து விட்டன. மீண்டும் 2010 மீள் குடியேறி 10 மாதமாக நான் வெளியிட்ட சஞ்சிகைகளை தேடியும் கிடல்க்கவில்லை.இன்று நூலகக் கண்காட்சியில் ஓர் ந்ல்லூர் சிறப்பிதழ் சஞ்சிகையைக்கண்டேன் என்மனம் அளவிலா மகிழ்ச்சியடைந்தது. தொடர்ந்தும் நூலகத்திற்கு நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

'''.சிவநாயகம்'''
22/02/2020

'''கலாபூசனம் எம். எல். லாபிர்'''
22/02/2020

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

Line 70: Line 85:

இதனை மிகவும் பாராட்டுகிறேன். தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் .

எமது வேர்களைத்தேடும் எம் எதிகால உறவுகளுக்கு எமது பெருமை சொல்லும் முயற்சியின் வீறு தொடரட்டும். வாழ்க எம் மரபுரிமைகளைத்தேடும் உம் முயற்சி.

'''யசிதரன்'''

22/02/2020

22/02/2020

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

[[Category:All Pages]]

[[Category:All Pages]]

Revision as of 22:30, 31 December 2020

Amazing work, Best wishes.

Karayan Analanatha,
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

This is extremely important project . Keep it this important work.

Ahilan Arulanatham
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

பல புதிய விடயங்களை அறிய முடிந்தது. இந்த வேலையை தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்.

22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

மரபுரிமைகளைப் பாதுகாப்பதில் காணப்படும் ஆர்வம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. இந்தப்பணி எமது சமுதாயத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானதாகும்.

எஸ். ஜெபநேசன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

இவ்விடயம் மிகவும் வேண்டியதொன்று பழமை பேணுவதிலும் பாதுகாப்பு தேடுவதும் இவ்விடயம் வரவேற்கப்படுவதும் கட்டாயமாகும். வருங்கால சந்ததியினருக்கு மிகவும் வேண்டுயது ஒன்றாகும்.

நா. கணேசலிங்கநாதன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

பழமைகள் எல்லாம் சென்றுவிடுமோ என்ற நிலையில் இக்கால அறிஞர்கள் நூல நிறுவனத்துடன் இணைந்து பழமைகளை பாதுகாப்பதில் பங்குகொள்வது மிகவும் மெச்சக்கூடிய விடயம். பழைய பல விடயங்களை அறியக்கூடியதாகவும் அதை மேலும் பேணிபாதுகாக்க முயற்சிகள் எடுப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியது.

எஸ். ரீ. அருள்குமரன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

ஆவணங்களைத்தேடுவது அவற்றைப்பாதுகாத்து இணைய வழியில் சேமிப்பது இலகுவான காரியமல்ல ஆனால் கனகச்சிதமாக அந்தப்பெரும் பணியை செய்து வருகிறீர்கள் எங்களுடைய அந்தக்கால சங்கீத வகுப்பறை இன்றைக்கு தங்களின் ஆவணங்களால் இசைபாடக்கேட்டேன். கண்டேன். வாழ்த்துக்கள்.

தியாக.மயூரகிரிக்குருக்கள்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

ஓலைச்சுவடிகள் கல்வெட்டுக்கள் என்பவற்றின் மூலம் பல விடயங்களை அறியக்கூடியதாக இருக்கின்றது. இன்றைக்கு வெளிவந்த சஞ்சிகைகள் பத்திரிகைகள், என்பவற்றை வெளியில் கொணந்தமையை இட்டு மிகவும் மகிழ்வடைகிறேன். மேலும் இது போன்ற பல விடயங்கள் நூலகத்தினூடாக வெளிக்கொணர்ந்து ஆவணப்படுத்துவதன் மூலம் எமக்கு மிகவும், பேருதவியக இருக்கும். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

க. வரதவேல்
22/02/2020 மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

1971 அண்டு ஒளி என்ற சஞ்சிகையை வெளியிட்டேன். 1990 ஆம் இடப்பெயர்வில் என்னிடமிருந்த அனைத்து நூல்களும் அழிந்து விட்டன. மீண்டும் 2010 மீள் குடியேறி 10 மாதமாக நான் வெளியிட்ட சஞ்சிகைகளை தேடியும் கிடல்க்கவில்லை.இன்று நூலகக் கண்காட்சியில் ஓர் ந்ல்லூர் சிறப்பிதழ் சஞ்சிகையைக்கண்டேன் என்மனம் அளவிலா மகிழ்ச்சியடைந்தது. தொடர்ந்தும் நூலகத்திற்கு நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

கலாபூசனம் எம். எல். லாபிர்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

எமது வேர்களைத்தேடும் எம் எதிகால உறவுகளுக்கு எமது பெருமை சொல்லும் முயற்சியின் வீறு தொடரட்டும். வாழ்க எம் மரபுரிமைகளைத்தேடும் உம் முயற்சி.

யசிதரன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி