Difference between revisions of "Feedback/7"

From Noolaham Foundation
Jump to navigation Jump to search
Line 25: Line 25:

22/02/2020

22/02/2020

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

Revision as of 23:43, 31 December 2020

இங்குள்ள ஓலைச்சுவடிகள் அருமையானவை. சகல விடயங்களும் பாராட்டுக்குரியவை.

தி. கமலேந்திரன்,
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

நூலக நிறுவனத்தின் செயற்பாடு போற்றுதற்குரியது.நிறுவனத்துடன் இணைந்து செயலாற்ரும் நல்லுள்ளங்க ள் அனைவருக்கும் நன்றிகள் . நல்வாழ்த்துக்கள்.

பொ. ஞானதேசிகன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

வேண்டத்தக்கதனைத்தும் அனுபவித்தோம்.

22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

நூலக நிறுவனத்தின் செயற்பாடுகள். பாராட்டப்படக்கூடியது. எமது உரிமைகள் மறுக்கப்பட, மறைக்கப்பட எம்மிடம் சரியான ஆவணப்படுத்தல் இல்லை என்பதே காரணம். பழையனவற்றை முறைப்படி பேணாதது எமது குற்றமே. இனிமேலாவது அவற்றைப்பேணுவோம்.நூலக நிறுவனம் இம்முயற்சியை ஆரம்பித்து அதீத வளர்ச்சியும் கண்டுள்ளது. வாழ்த்துக்கள். ந◌ாமும் ஒன்றிணைவோம்.

என் . ஜி. மகிழ்ச்சிகரன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. பயனுள்ள பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆனந்தராஜ்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

பாராட்டுக்கள் பல பத்திரிகைகள் வாயிலாக வாசித்து அறிந்து கொண்ட தகவல்களை செயற்பாட்டில் வடிவில் கண்ட போது களிப்படைந்தேன். வாழ்த்துக்கள் பல. மேலும் வளர்ச்சி பெற்று பொலிவுற எம் வாழ்த்துக்கள்.தகவல்களின் பிரகாரம் தொடர்ந்து சந்திப்பை மேற்கொள்ள் விருப்பமுடையேன். நன்றி.

சிவராஜலிங்கம்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

பாராட்டுக்குரிய செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறார்கள். இன்னும் தொடர்ந்து முன்னெடுத்துச்செய்ய இறைவன் ஆசிவதிப்பாராக.

ஜெ.புவியரசன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

மிகவும் பயன் மிக்க சமூகப்பணி.இணையத்தின் வாயிலாக நான் மிகவும் பயன் பெற்றேன். மேலும் எனது வாசிப்புக்கு உதவியதோடு இன்றும் உதவிய வண்ணம் உள்ளது இந்நிகழ்வில் கலந்து கொண்டமையை முன்னிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். நன்றி வாழ்க வளர்க வாழ்க வளமுடன் .

கே.கமலராணி
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

சிறப்பான முயற்சி. சோவியத்ரூசிய தேசத்தில் ஓர் ஆவணப்பதிவகம் உள்ளதாம் உலகம் முழுவதும் அழிந்தலும் அந்த பதிவகம் அழியாத அளவுக்கு தயாரிக்கப்பட்டுள்ளதாம்.முடிந்தால் அதைத்தேடி கண்டுபிடித்து அந்த ஆவணப்பொக்கிஸத்தில் உங்கள் மரபுரிமை ஆவணங்களைணயும் சேர்த்துவிடுங்கள். உலகம் அழிந்த பின் தப்பிப்பிழைக்கும் சமூகம் அவற்றை படிக்க முடியும். முயன்று பாருங்கள்.

இ.சிவநாயகம்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

இதனை மிகவும் பாராட்டுகிறேன். தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் .

22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி