Difference between revisions of "Auto Thanking Letter Creation for Finance"

From Noolaham Foundation
Jump to navigation Jump to search
(Created page with "'''Title:</br>''' Automatically Created Thanking Letter for Digital Preservation '''Document Type:</br>''' Standard Operating Procedure '''Security Classification:</br>''' T...")
 
 
(One intermediate revision by the same user not shown)
Line 16: Line 16:
  
 
'''Approved By:</br>'''
 
'''Approved By:</br>'''
 
  
 
'''Year:</br>'''
 
'''Year:</br>'''
Line 41: Line 40:
 
* Docx2pdf
 
* Docx2pdf
 
* Docx
 
* Docx
 
  
 
==Reference==
 
==Reference==
* Github இணைப்பு https://github.com/geethasingam/digitization-pipeline/tree/master/thankingLetter
+
* [https://github.com/noolahamfoundation/digitization-pipeline/tree/master/thankingLetter Github இணைப்பு]
 
* Docx2pdf  (support on windows system ) [ pip3 install docx2pdf ]  
 
* Docx2pdf  (support on windows system ) [ pip3 install docx2pdf ]  
  
 
[[Category:Technology]]
 
[[Category:Technology]]

Latest revision as of 07:23, 12 January 2021

Title:
Automatically Created Thanking Letter for Digital Preservation

Document Type:
Standard Operating Procedure

Security Classification:
Technology, Digital Preservation

Department:
NF Technology

Author (s):
Natkeeran
Sangeetha

Approved By:

Year:
April 2020

நோக்கம் (Purpose of the Document)

நூலக நிறுவனத்திற்கு நன்கொடைகள் வழங்கும் புரவலர்களுக்கு நன்றி கடிதம் அனுப்பும் செயல்பாட்டை மேம்படுத்தும் முகமாக தானியங்கி மூலமாக அனுப்ப வேண்டிய நன்றிக் கடித PDF ஐ உருவாக்குதல், மற்றும் அதை புரவாளர்களின் மினனஞ்சலுக்கு அனுப்பும் முறையை இற்றைப்படுத்த இவ் ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது

நன்மைகள் (Benefits)

  • நேரம் மிகுதியாக்கப்படும்: கடித உருவாக்கம் மற்றும், மின்னஞ்சல் அனுப்பும் நேரங்கள் மிகுதியாக்கப்படும்.
  • ஒரு Template கடிதத்தை மட்டும் வைத்து, சரியான முறையில் மின்னஞ்சல் அனுப்பப் பயன்படும்.

செயன்முறை விளக்கம்

ஒவ்வொரு புரவலர் பெயராகவும், அவர் அளித்த அன்பளிப்பு தொகையையும், அவர்களின் மின்னஞ்சலையும் குறித்த ஒரு மீதரவு தாளில் (metadata sheet) ல் பதிந்து சேமித்து வைப்பதன் மூலம், தானியங்கி script அதர்கேற்றார் போல் அவர்கள் பெயரையும், தொகையையும் குறிப்பிட்டு PDF கோப்பினை உருவாக்கி அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப் கூடிய செயன்முறையை உருவாக்கும் திட்டம் இதுவாகும்.

பிரச்சினைகள் (Problems)

  • Unicode on windows
  • Suggestion - added like “ -*- coding: utf-8 -*- ” on your code.
  • ஒரு கோப்பினை வாசிப்பதற்கோ அல்லது எழுதுவதற்கோ திறக்கும் பொழுது அங்கு encode= “utf-8” இனை இடுதல் வேண்டும்.
  • First we installed doc2pdf to convert docx files as pdf files on ubuntu. But the doc2pdf module is not supported on the Windows system . Then we tried to install docx2pdf, and it worked .

Prerequisites

  • Python 3
  • Docx2pdf
  • Docx

Reference