Difference between revisions of "Events/2012/07.04.2012"

From Noolaham Foundation
Jump to navigation Jump to search
 
(2 intermediate revisions by the same user not shown)
Line 1: Line 1:
<p align="center"><big>நூலகம் கனடா: அறிமுக நிகழ்வு</big></p>
+
<p align="center"><big>'''நூலகம் கனடா: அறிமுக நிகழ்வு'''</big></p>
  
இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் ஆவணப்படுத்திப் பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தலை பணி இலக்காகக் கொண்ட நூலக நிறுவனத்தின் கனடியப் பிரிவின் அறிமுக நிகழ்வு.
 
Line 21: Line 21:
 
: தொ.பே:416-854-6768, 647-216-6496  
 
: தொ.பே:416-854-6768, 647-216-6496  
 
: மின்னஞ்சல்: noolaham.canada@gmail.com
 
: மின்னஞ்சல்: noolaham.canada@gmail.com
 +
: [https://www.facebook.com/events/325044874222066/ Facebook]
  
'''தமிழ் உள்ளடக்க ஆவணப்படுத்தலில், தமிழர் கல்வியில், தமிழ்க் கணிமையில் ஆர்வம் உள்ள அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.'''  
 
'''தமிழ் உள்ளடக்க ஆவணப்படுத்தலில், தமிழர் கல்வியில், தமிழ்க் கணிமையில் ஆர்வம் உள்ள அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.'''  
  
[[Category:Events]]
 
[[Category:Events]]

Latest revision as of 17:06, 2 April 2012

நூலகம் கனடா: அறிமுக நிகழ்வு

இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் ஆவணப்படுத்திப் பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தலை பணி இலக்காகக் கொண்ட நூலக நிறுவனத்தின் கனடியப் பிரிவின் அறிமுக நிகழ்வு.

நாள்: ஏப்பிரல் 7, 2012; சனிக்கிழமை
நேரம்: 5:00 பிப - 8:30 பிப
இடம்:
Sri Sathya Sai Baba Centre of Scarborough, Canada (Finch & Middlefield)
5321 Finch Avenue East
Scarborough, ON
M1S 5W2

நிகழ்ச்சி நிரல்

  • தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் அதற்கான தேவைகளும்
  • எண்ணிமப்படுத்தலும் பேணிப்பாதுகாத்தலும்
  • நூலக நிறுவனம் - செயல்முறை அறிமுகம்
  • தமிழ் விக்கியூடகங்கள் - கூட்டாசிரியப் பொதுமங்கள்
  • கலந்துரையாடல்

தொடர்புகளுக்கு

தொ.பே:416-854-6768, 647-216-6496
மின்னஞ்சல்: noolaham.canada@gmail.com
Facebook

தமிழ் உள்ளடக்க ஆவணப்படுத்தலில், தமிழர் கல்வியில், தமிழ்க் கணிமையில் ஆர்வம் உள்ள அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.