Difference between revisions of "MediaWiki Login issue"
Jump to navigation
Jump to search
Line 7: | Line 7: | ||
* Run the following command in the terminal: | * Run the following command in the terminal: | ||
+ | |||
sudo mysqldump -u root -p DB_NAME --ignore-table=DB_NAME.objectcache > database.sql | sudo mysqldump -u root -p DB_NAME --ignore-table=DB_NAME.objectcache > database.sql | ||
Line 12: | Line 13: | ||
mysql -u username -p | mysql -u username -p | ||
+ | |||
* Use the database: | * Use the database: |
Revision as of 03:36, 21 July 2020
நூலக இணையதளம் சில நேரங்களில் உள்நுழைவு அனுமதியினை தடுக்கும். அப்போது மீண்டும் அதனை இயங்க வைப்பதற்கு பின்வரும் வழிமுறைகளைக் கையாளல் வேண்டும்.
- SSH மூலம் நூலக server உள் நுழைய வேண்டும்.
- பின்னர் database இணை backup செய்தல் வேண்டும்
- Backup செய்யும்போது objectcache என்ற Table ஐ தவிர்த்து எடுத்தல் வேண்டும்.
- Run the following command in the terminal:
sudo mysqldump -u root -p DB_NAME --ignore-table=DB_NAME.objectcache > database.sql
- பின்னர் Mysql Terminal உள் நுழைய வேண்டும்
mysql -u username -p
- Use the database:
mysql> use wikidb Database changed
- Execute the following Command to repair the objectcache Table
mysql> REPAIR TABLE objectcache;
வீடியோ இணைப்பு: