Difference between revisions of "Template:Digitization of Jaffna Tamil Newspapers"
Jump to navigation
Jump to search
Safna Iqbal (talk | contribs) (Created page with "ஈழத்தின் தமிழ் பேசும் சமூகங்களில் ஆரம்பங்களில் சமூக விழுமியங்க...") |
Safna Iqbal (talk | contribs) |
||
Line 1: | Line 1: | ||
ஈழத்தின் தமிழ் பேசும் சமூகங்களில் ஆரம்பங்களில் சமூக விழுமியங்களை காவியபடி வெவ்வேறு பத்திரிகைகள் வெளிவரத்தொடங்கின.அவற்றுள் சில ஏற்கனவே நூலக நிறுவனத்தினால் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. | ஈழத்தின் தமிழ் பேசும் சமூகங்களில் ஆரம்பங்களில் சமூக விழுமியங்களை காவியபடி வெவ்வேறு பத்திரிகைகள் வெளிவரத்தொடங்கின.அவற்றுள் சில ஏற்கனவே நூலக நிறுவனத்தினால் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. | ||
வரலாற்றினை எழுதுதலில் முதல்நிலைத் தகவல் வளங்கள் என்ற வகையில் பத்திரிகைகள் உசாத்துணை அடிப்படையிலும் முக்கியமானவையாக அமைகின்றன. இப்பின்னணியில் நாளாந்தம் வெளிவருகின்ற பத்திரிகைகளை சேகரித்து வைத்தல் என்பது அடுத்த தலைமுறைக்கான மிக முக்கிய ஆவணமாக்கல் முயற்சியாக அமைகிறது.அவ்வகையே பத்திரிகைகளை எண்ணிமப்படுத்தி பாதுகாத்தல் எனும் அடிப்படையில் இச்செயற்றிட்டம் ஊடாக யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகைகள் சேகரித்து எண்ணிமப்படுத்தப்பட்டன. | வரலாற்றினை எழுதுதலில் முதல்நிலைத் தகவல் வளங்கள் என்ற வகையில் பத்திரிகைகள் உசாத்துணை அடிப்படையிலும் முக்கியமானவையாக அமைகின்றன. இப்பின்னணியில் நாளாந்தம் வெளிவருகின்ற பத்திரிகைகளை சேகரித்து வைத்தல் என்பது அடுத்த தலைமுறைக்கான மிக முக்கிய ஆவணமாக்கல் முயற்சியாக அமைகிறது.அவ்வகையே பத்திரிகைகளை எண்ணிமப்படுத்தி பாதுகாத்தல் எனும் அடிப்படையில் இச்செயற்றிட்டம் ஊடாக யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகைகள் சேகரித்து எண்ணிமப்படுத்தப்பட்டன. | ||
+ | * <span style="color:#0000ff"> Ongoing </span> |
Revision as of 21:37, 12 November 2020
ஈழத்தின் தமிழ் பேசும் சமூகங்களில் ஆரம்பங்களில் சமூக விழுமியங்களை காவியபடி வெவ்வேறு பத்திரிகைகள் வெளிவரத்தொடங்கின.அவற்றுள் சில ஏற்கனவே நூலக நிறுவனத்தினால் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. வரலாற்றினை எழுதுதலில் முதல்நிலைத் தகவல் வளங்கள் என்ற வகையில் பத்திரிகைகள் உசாத்துணை அடிப்படையிலும் முக்கியமானவையாக அமைகின்றன. இப்பின்னணியில் நாளாந்தம் வெளிவருகின்ற பத்திரிகைகளை சேகரித்து வைத்தல் என்பது அடுத்த தலைமுறைக்கான மிக முக்கிய ஆவணமாக்கல் முயற்சியாக அமைகிறது.அவ்வகையே பத்திரிகைகளை எண்ணிமப்படுத்தி பாதுகாத்தல் எனும் அடிப்படையில் இச்செயற்றிட்டம் ஊடாக யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகைகள் சேகரித்து எண்ணிமப்படுத்தப்பட்டன.
- Ongoing