Difference between revisions of "Feedback/6"

From Noolaham Foundation
Jump to navigation Jump to search
(Created page with "
Earliar Feedbacks...")

Line 4: Line 4:

விக்கிபீடியரின் 16ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடத்தின் ஒரு சிறிய பகுதியாக அனைவருக்கும் நூலகம் அறக்கட்டளையினரை காணும் வாய்ப்பு கிடைத்தது. பல அரிய சுவடிகளை படி எடுக்கும் செயலை இங்கே முதன் முதலில் கண்டோம். அதன் தனித்துவத்தையும் அவர்கள் படி எடுக்கும் நுணுக்கத்தையும் கண்டு வியப்படைந்தோம். பிற நூல்களை படி எடுக்கும் நுணுக்கமும் அருமையானதொரு வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். இவர்களின் அடுத்த முயற்சியாக சுவடிகளின் எழுத்துக்களை மட்டும் கோப்பாக மாற்றினால் பழைமையான பல சுவடிகளை ஆராயும் ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை பெருகும் என்பது என் எண்ணம். உங்களது முயற்சிகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

நூலகத்தின் சேவைகள் மிகுந்த பாராட்டிற்குரியவை.

'''க.திவ்வியா'''

'''தம்பையா சோமசுந்தரம் '''

19/10/2019

Line 16: Line 16:

நூலகம் வேலைத்திட்டம் மகிழ்ச்சியாக உள்ளது.

வரவேற்கத்தக்க செயற்பாடு நீண்ட காலமாக நான் எதிபார்த்து இருந்தேன். இங்கு எல்லாரையும் சந்தித்தது பெரு மகிழ்ச்சி. நாங்கள் தலைமுறை தலைமுறையாக செய்த வைத்திய மாந்திரீக குறிப்பை வழங்கியது பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த செயற்பாடு நன்கு இடம் பெற வேண்டும் என்பதனை ஆண்டவனை பிராத்திக்கின்றேன்.

அரிய மருத்துவக்குறிப்பொன்று தந்துள்ளேன்.

Line 22: Line 24:

'''.மனோகர்'''

'''. பரம்ஜோதி'''

22/02/2020

Line 30: Line 33:

எனது தந்தையார் க. . செல்வரத்தினம் என்பவரால் 1964 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ''உயிர்க்கூடு'' சமூக நாவலின் பிரதி எம்மிடம் கைவசம் இல்லாதிருந்தது. நூலகம் வலைத்தளம் மூலம் நாம் அந்நூலின் பிரதியைப் பெற முடிந்தது.

வந்தது தாமதமாய். அதனால் கொஞ்சம் களைப்பு. நளை வருவதாக இருக்கின்றேன். மிக ஆர்வமாக இருக்கும் இளம் தலைமுறையைக்காண நம் சமுதாயம் நன்றே வளரும்.பழையதை விடாமல் ஆனால் புதுமையை பயன் படுத்தி நம் வரலாற்றை பாதுகாப்பார் என்ற நம்பிக்கை உருவாகிறது. எப்படி நாங்கள் கை கொடுக்கலாம்.

என் வயது தெரிகிறதா?

'''சரத்சந்திரன்'''

'''நளாயினி'''

25/04/2019

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

22/02/2020

ஆவணக்காப்பகம் தொடர்பாக விபரம் அறிந்து கொண்டேன்.

நூலக நிறுவனத்தின் பணி பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் அவர்களின் ஆக்கப் பணிக்கு ஊக்கமும் உதவியும் தர வேண்டியது அனைவரினதும் கடமை.

'''.குகத◌ாஸன்'''

'''கரிகாலன் சி. நவர்த்தினம்  '''

22/02/2020

Line 49: Line 58:

நூலகத்தைப் பார்வையிட்டதன் மூலம் அவர்கள் செய்யும் வேலைகளின் கனமும் கடினமும் அறிந்துகொள்ள முடிகிறது.

நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை பற்றிய விளக்கம் கிடைத்தது சுற்றி காட்டி உள்ளார். மிகவும் மகிழ்ச்சி.

'''நிவேதா உதயர◌ாஜன்'''

'''சிவாஜினி விஜயகுமார்'''

19/02/2018

21/01/2020

தமிழர்களுக்கு பல வகையில் இந்த பணி மிக உதவியாகவும் ஆய்வுகள் மொழிபெயர்ப்பிற்கு உதவியாகவும் உள்ள இவர்கள் பணி மேலும் வளர வாழ்த்துகள் இராமருக்கு உதவிய அணில்போல நானும் சிறு பங்களிப்பு செய்வதில் பெருமையடைகிறேன்.

நூலகத்தின் சேவைகள் மிகுந்த பாராட்டிற்குரியவை.

'''வேதா இலங்கதிலகம்'''

'''சி. பத்மநாதன்'''

28/09/2018

11/12/2019

Line 70: Line 78:

நூலகம் ஆவணகம் என்ற பெயரில் கடந்த நிறுவனம் இலங்கைக்கு மாத்திரமன்றி உலகம் முழுவதிலுமே செறிந்து வாழும் தமிழ்ப்பேசும் தமிழர்களின் ஒட்டுமொத்தமான வாழ்வு பண்பாடு மரபு கலாசாரம் இலக்கிய இலக்கணச்சிறப்பு என்றினைந்த எல்லாவற்றுக்குமான ஒன்றிணைப்பு வளர்ச்சி தொடர்பில் ஆற்றப்படும் சேவையை மனதாரப் பாராட்டி வாழ்த்துவதில் பெருமகிழ்வெய்துகிறேன்.

ஈழத்தமிழர்களின் ஆக்கங்களை எண்மை வடிவச் பதிவேற்றம் செய்து ஆவணப்படுத்தும் பணியச் ஏறத்தாழ 10 ஆண்டுகளிற்கு மேலாக ஈடுபட்டுவரும் நூலக நிறுவனத்திற்கு இற்கு 30.10.2019 இல் விஜயம் செய்து அவர்களின் செயற்பாட்டுகளை அவதானிக்கக்கூடிய வாய்மை கோபிநாத் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இணையத் தளத்தினூடாக நூலக நிறுவனத்தின் செயற்பாடுகளை இதுவரை அறிந்து வந்ததுடன் பயனையும் பெற்ற நான் நேரே விஜயம் செய்தது பெரும் மகிழ்ச்சியடையும் தருணமாக கருதுகிறேன். அவர்களின் சேவை தொடர எனது பாராட்டுகளையும் எனது ஒத்துழைப்பையும் வழக்குங்குவேன் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.

'''செந்தமிழ;செம்மல்'''

'''இ. தவராசா'''

30/10/2019

Line 81: Line 92:

இன்று இந்த நூலகத்திற்கு விஜயம் செய்து சில 8 நூல்களை அன்பளிப்புச் செய்தேன். நூலகத்தின் பல பாகங்களையும் நூல்களின் கையிருப்புக்களையும் அவதானித்தேன். இங்கு கடமைபுரியும் சுமார் பத்துப் பணியாளர்களைச் சந்தித்து உரையாற்றியதுடன் நிழல் படங்களும் எடுத்துக் கொண்டேன். தமிழ்ப்பணியும் சேவைகளும் பாராட்டலுக்குரிய விடையமாகும் இன்னும் வளர வேண்டும் சிறக்க வேண்டும் எம்மாலான உதவிகள் கிடைக்கும் எல்லோரும் ஒருமித்து தமிழை வளர்ப்போம் பாதுகாப்போம் மென்மேலும் பல தொண்டுகள் செய்வோம்.

இன்று நூலகம் நிறுவனத்தை தரிசித்தேன் மிகச்சிறந்த காரியாலயம் நிறைவாக நடைபெறுகிறது. மிக உயர்ந்த பணி சமூகம் என்றும் நன்றியோடு வாழ்த்த வேண்டிய விடயம். விரைவில் நிரந்தரக் கட்டடத்தில் நூலக நிறுவனம் தன் பெறுதற்கரிய சொத்துக்களை பாதுகாக்கப் பிரார்த்திக்கிறேஎன். "நலனோடு நன்றி செய்த பயனுடையார் பன்பு பாராட்டும் உலகு.

'''வி.சிவராஜ்'''

'''ஆறு. திருமுருகன் '''

27/08/2018

29/10/2019

6 கட்டுரைகள் செய்வதற்கான தேடல்களுக்காகவும் தொடர்ந்தும் வீட்டில் இருந்தே நூல்களை அல்லது சஞ்சிகைகளை கற்றுக்கொள்ள அல்லது வாசிப்பதற்காகவும் பாவித்தேன்.

மிக மிக முக்கியமான வேலையைச் செய்கின்ற இந்த அமைப்பு மேலும் மேலும் வளர்ந்து தன் பாரிய பணியைச் செய்ய வாழ்த்துக்கள்.

'''தர்சிகா'''

'''திருமதி செல்வரத்தினம் '''

22/06/2018

28/10/2019

நூலகம் ஆவணக் காப்பகத்தின் பணியினை மீளவும் பார்வையிடும் சந்தர்ப்பம் கொக்குவிலில் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியான வாய்ப்பு இப் பணியின் எனது ஆதரவு எப்பொழுதும் இருக்கும்.

'''சி.ஜெயசங்கர் '''

[[Category:All Pages]]

[[Category:All Pages]]

Revision as of 22:37, 30 December 2020

நூலகத்தின் சேவைகள் மிகுந்த பாராட்டிற்குரியவை.

தம்பையா சோமசுந்தரம்

வரவேற்கத்தக்க செயற்பாடு நீண்ட காலமாக நான் எதிபார்த்து இருந்தேன். இங்கு எல்லாரையும் சந்தித்தது பெரு மகிழ்ச்சி. நாங்கள் தலைமுறை தலைமுறையாக செய்த வைத்திய மாந்திரீக குறிப்பை வழங்கியது பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த செயற்பாடு நன்கு இடம் பெற வேண்டும் என்பதனை ஆண்டவனை பிராத்திக்கின்றேன். அரிய மருத்துவக்குறிப்பொன்று தந்துள்ளேன்.

அ. பரம்ஜோதி
22/02/2020

வந்தது தாமதமாய். அதனால் கொஞ்சம் களைப்பு. நளை வருவதாக இருக்கின்றேன். மிக ஆர்வமாக இருக்கும் இளம் தலைமுறையைக்காண நம் சமுதாயம் நன்றே வளரும்.பழையதை விடாமல் ஆனால் புதுமையை பயன் படுத்தி நம் வரலாற்றை பாதுகாப்பார் என்ற நம்பிக்கை உருவாகிறது. எப்படி நாங்கள் கை கொடுக்கலாம். என் வயது தெரிகிறதா?

நளாயினி
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

22/02/2020

நூலக நிறுவனத்தின் பணி பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் அவர்களின் ஆக்கப் பணிக்கு ஊக்கமும் உதவியும் தர வேண்டியது அனைவரினதும் கடமை.

கரிகாலன் சி. நவர்த்தினம்

22/02/2020

நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை பற்றிய விளக்கம் கிடைத்தது சுற்றி காட்டி உள்ளார். மிகவும் மகிழ்ச்சி.

சிவாஜினி விஜயகுமார்
21/01/2020

நூலகத்தின் சேவைகள் மிகுந்த பாராட்டிற்குரியவை.
சி. பத்மநாதன்
11/12/2019

ஈழத்தமிழர்களின் ஆக்கங்களை எண்மை வடிவச் பதிவேற்றம் செய்து ஆவணப்படுத்தும் பணியச் ஏறத்தாழ 10 ஆண்டுகளிற்கு மேலாக ஈடுபட்டுவரும் நூலக நிறுவனத்திற்கு இற்கு 30.10.2019 இல் விஜயம் செய்து அவர்களின் செயற்பாட்டுகளை அவதானிக்கக்கூடிய வாய்மை கோபிநாத் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இணையத் தளத்தினூடாக நூலக நிறுவனத்தின் செயற்பாடுகளை இதுவரை அறிந்து வந்ததுடன் பயனையும் பெற்ற நான் நேரே விஜயம் செய்தது பெரும் மகிழ்ச்சியடையும் தருணமாக கருதுகிறேன். அவர்களின் சேவை தொடர எனது பாராட்டுகளையும் எனது ஒத்துழைப்பையும் வழக்குங்குவேன் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.

இ. தவராசா
30/10/2019

இன்று நூலகம் நிறுவனத்தை தரிசித்தேன் மிகச்சிறந்த காரியாலயம் நிறைவாக நடைபெறுகிறது. மிக உயர்ந்த பணி சமூகம் என்றும் நன்றியோடு வாழ்த்த வேண்டிய விடயம். விரைவில் நிரந்தரக் கட்டடத்தில் நூலக நிறுவனம் தன் பெறுதற்கரிய சொத்துக்களை பாதுகாக்கப் பிரார்த்திக்கிறேஎன். "நலனோடு நன்றி செய்த பயனுடையார் பன்பு பாராட்டும் உலகு.

ஆறு. திருமுருகன்
29/10/2019

மிக மிக முக்கியமான வேலையைச் செய்கின்ற இந்த அமைப்பு மேலும் மேலும் வளர்ந்து தன் பாரிய பணியைச் செய்ய வாழ்த்துக்கள்.

திருமதி செல்வரத்தினம்
28/10/2019

நூலகம் ஆவணக் காப்பகத்தின் பணியினை மீளவும் பார்வையிடும் சந்தர்ப்பம் கொக்குவிலில் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியான வாய்ப்பு இப் பணியின் எனது ஆதரவு எப்பொழுதும் இருக்கும்.

சி.ஜெயசங்கர்