Difference between revisions of "Template:Digitization of Jaffna Tamil Newspapers"

From Noolaham Foundation
Jump to navigation Jump to search
Line 1: Line 1:
ஈழத்தின் தமிழ் பேசும் சமூகங்களில் ஆரம்பங்களில் சமூக விழுமியங்களை காவியபடி வெவ்வேறு பத்திரிகைகள் வெளிவரத்தொடங்கின.அவற்றுள் சில ஏற்கனவே நூலக நிறுவனத்தினால் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன‌.  
+
In the early days of Tamil-speaking communities in Eelam, different journals began to emerge as epics of social values. Some of them have already been documented by the Library.
வரலாற்றினை எழுதுதலில் முதல்நிலைத் தகவல் வளங்கள் என்ற வகையில் பத்திரிகைகள் உசாத்துணை அடிப்படையிலும் முக்கியமானவையாக அமைகின்றன. இப்பின்னணியில் நாளாந்தம் வெளிவருகின்ற பத்திரிகைகளை சேகரித்து வைத்தல் என்பது அடுத்த தலைமுறைக்கான மிக முக்கிய ஆவணமாக்கல் முயற்சியாக அமைகிறது.அவ்வகையே பத்திரிகைகளை எண்ணிமப்படுத்தி பாதுகாத்தல் எனும் அடிப்படையில் இச்செயற்றிட்டம் ஊடாக யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகைகள் சேகரித்து எண்ணிமப்படுத்தப்பட்டன.
+
Journals are also important in terms of paradigm as the first source of information in writing history. In this context, the collection of daily newspapers is one of the most important documentation efforts for the next generation.
 
*[http://www.noolahamfoundation.org/documents/projectreports/Jaffna%20News%20Papers%20Report.pdf Full Report]
 
*[http://www.noolahamfoundation.org/documents/projectreports/Jaffna%20News%20Papers%20Report.pdf Full Report]

Revision as of 02:59, 19 April 2021

In the early days of Tamil-speaking communities in Eelam, different journals began to emerge as epics of social values. Some of them have already been documented by the Library. Journals are also important in terms of paradigm as the first source of information in writing history. In this context, the collection of daily newspapers is one of the most important documentation efforts for the next generation.