Template:Endangered Archives Programme 1260
Revision as of 01:11, 12 November 2020 by Safna Iqbal (talk | contribs) (Created page with "தமிழ் பேசும் சமூகங்களின் அறிவுத்தளங்களை எண்ணிம முறையில் ஆவணப்ப...")
தமிழ் பேசும் சமூகங்களின் அறிவுத்தளங்களை எண்ணிம முறையில் ஆவணப்படுத்தி, பாதுகாத்து மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் ஏட்டுச்சுவடிகளைத் தேடிப் எண்ணிமப்படுத்தி, சுவடிகள் தொடர்பான வாய்மொழி வரலாறுகளைப் பதிவுசெய்யும் வகையில் இச்செயற்றிட்டமானது பிரித்தானிய நூலகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது.