Template:Vaasihasalai 2020

From Noolaham Foundation
Revision as of 22:23, 12 November 2020 by Safna Iqbal (talk | contribs)
Jump to navigation Jump to search

தமிழ் பேசும் சமூகங்களில் இருந்து நாளாந்தம் வெளிவருகின்ற பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் நாளாந்தம் சேகரித்து இணையவெளியிலே பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கான வாசிகசாலை போன்ற ஒரு உணர்வினை ஏற்படுத்தக் கூடிய வகையில் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் வெளிவந்து அடுத்தடுத்த நாட்களிலேயே அல்லது மிகவும் குறுகிய காலத்தினுள்ளேயே அவற்றினை மின்னேற்றி வாசகர்களின் பார்வைக்கு வைப்பது இந்தச் செயற்றிட்டமாகும்.

  • Ongoing