Template:Multimedia Archiving Platform

From Noolaham Foundation
Revision as of 00:23, 13 November 2020 by Safna Iqbal (talk | contribs)
Jump to navigation Jump to search

நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணகத் தளதுக்கான (Multimedia Archives Platform) முன்மாதிரியை கட்டமைக்கும் முயற்சி 2011 இல் இருந்து பல தன்னார்வலர்களால் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பான இந்தச் செயற்திட்டம் (NF : Project : Prototyping Integrated Digital Preservation Solution) 2016 க்கான ஆண்டுத் திட்டமிடல் மற்றும் வரவுசெலவில் (2016 APB) ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.