Template:Evelyn Ratnam Library Documentation

From Noolaham Foundation
Revision as of 22:32, 7 February 2021 by Safna Iqbal (talk | contribs)
Jump to navigation Jump to search

இந்த செயற்திட்டம் இலங்கையிலே தமிழ் பேசும் சமூகங்களின் மத்தியிலே இயங்கும் நூலகங்களில் காணப்படுகின்ற ஆவணங்களையும், இந்தச் சமூகங்களைச் சேர்ந்த தனிநபர்களால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களையும் எண்ணிமப்படுத்தி அவற்றைப் பாதுகாத்து ஆவணப்படுத்துவதுடன் தொடர்பானது. இந்தத் தொடர் செயற்பாட்டின் ஒரு பகுதியாக‌ ஈவ்லின் இரத்தினம் நூலகத்தில் காணப்படுகின்ற, இலங்கையினைச் சேர்ந்த தமிழ் பேசும் சமூகங்களின் வரலாறு, அரசியல், பொருளாதாரம், கலாசாரம், கல்வி, இலக்கியம், கலை போன்ற விடயங்களுடன் தொடர்பான‌ ஆவணங்களை எண்ணிமப்படுத்தலாக இச்செயற்றிட்டம் காணப்படுகின்றது.

  • Ongoing