Template:Thodarpakam Cataloguing and Digitization

From Noolaham Foundation
Revision as of 00:58, 22 March 2021 by Safna Iqbal (talk | contribs)
Jump to navigation Jump to search

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் நினைவு நூலகமும், நூலக நிறுவனமும் இணைந்து நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் நினைவு நூலக சேகரிப்பிலுள்ள சுமார் 20,000 புத்தகங்களை நூலக நிறுவன தொழில்நுட்ப ஆதரவுடன் DRUPAL மென்பொருள் ஊடாகப் பட்டியலாக்கம் செய்யும் வகையில் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது.