Create List for Digital Preservation

From Noolaham Foundation
Revision as of 23:41, 8 July 2020 by Parathan (talk | contribs) (Created page with "'''Title:</br>''' Create List for Digital Preservation '''Document Type:</br>''' Standard Operating Procedure '''Security Classification:</br>''' Technology, Digital Preserv...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

Title:
Create List for Digital Preservation

Document Type:
Standard Operating Procedure

Security Classification:
Technology, Digital Preservation

Department:
NF Technology

Author (s):
Natkeeran
Sangeetha

Approved By:

Year:
April 2020

நோக்கம் (Purpose of the Document)

நூலக நிறுவனத்தில் மின்வருடப்பட்ட ஆவணங்களை குறைந்த நேரத்தில் இலகுவாக வலைத்தளத்தில் பட்டியல் (List) இட்டு காட்டும் முகமாக எழுதப்பட்ட தானியக்க script ஆகும்.

Prerequisites

  • Python 3
  • WikiTools

Script ஐ கையாளும் முறை

Step1:
செய்யப்பட வேண்டிய ஆவணங்களின் விபரங்களை metadata sheet இல் இருந்து தரவிறக்கம் செய்து குறித்த கோப்பில் (createdata.csv) பதிவு செய்தல்

Step2:
script ஐ run செய்தல்

Reference

குறிப்பு: WikiTools Python 2 ல் மட்டுமே செயல்படும்.