Template:Digital Infrastructure Setup and display in website

From Noolaham Foundation
Revision as of 02:26, 19 October 2020 by Safna Iqbal (talk | contribs) (Created page with "நூலக எண்ணிப் பாதுகாப்புப் பணிகளை மேம்படுத்த யாழ்ப்பாண அலுவலகத்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

நூலக எண்ணிப் பாதுகாப்புப் பணிகளை மேம்படுத்த யாழ்ப்பாண அலுவலகத்தில் Network-attached storage (NAS) கருவி நிறுவப்பட்டது. இதன் ஊடாக வன்தட்டுக்களில் படி எடுத்து பகிர்வது குறைக்கப்பட்டது, Remote ஆக நிர்வாகிப்பது சாத்தியமானது. இந்தப் பணியை நூலகம் கனடா தன்னார்வலர்களும் யாழ்ப்பண தன்னார்வலர்கள் மற்றும் பணியாளர்களும் நிறைவேற்றினார்கள்.