Template:Digitization of Donated Documents 2020
Revision as of 23:23, 11 November 2020 by Safna Iqbal (talk | contribs) (Created page with "நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தின் ஓர் பகுதியாக...")
நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தின் ஓர் பகுதியாக புலம்பெயர் சமூகங்களிலுள்ள ஆவணங்களை எண்ணிமப்படுத்தலின் ஒரு பகுதியாக புலம்பெயர் சமூகத்தின் சமய, சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுப் பரப்புக்களின் அடையாளப்படுத்தல்களை அச்சமூகங்களிலிருந்து வெளியிடப்படுகின்ற பல்வேறு ஆவணங்கள் உள்ளடக்கங்களாகக்கொண்டுள்ளன. அவ்வகையான பல அரிய ஆவணங்களை எண்ணிமப்படுத்தலாக இச்செயற்றிட்டம் மேற்கொள்ளப்படுகிறது.