Template:Open Education Resource 2020

From Noolaham Foundation
Revision as of 00:29, 12 November 2020 by Safna Iqbal (talk | contribs) (Created page with "பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் சார் ஆவணங்களைச் சேகரித்து ஆவணப்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் சார் ஆவணங்களைச் சேகரித்து ஆவணப்படுத்தி அவற்றை இணையத்தளத்தில் திறந்த அணுக்கம் மூலம் பாடசாலை சமூகம் மற்றும் அனைவரும் பயன்பெறும் வகையில் ஆவணப்படுத்தலை நோக்கமாகக் கொண்டு முன்னைய காலங்களின் தொடர்ச்சியாக இச்செயற்றிட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கையில் திறந்த அணுக்கத்தில் கிடைக்கும் அல்லது அனுமதி பெறப்பட்ட அனைத்து தமிழ் மொழி சார் கல்வி வளங்களை சேகரித்து, ஆவணப்படுத்தி, நூலக சீர்தரங்களுக்கு ஏற்ப விபரித்து அவற்றை இணையம் ஊடாக திறந்த அணுக்கம் மூலம் பாடசாலை சமூகம் மற்றும் அனைவரும் பயன்பெறும் வகையில் பகிர்தலாக இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.