Template:Audio Books Project 2020
Revision as of 00:52, 12 November 2020 by Safna Iqbal (talk | contribs) (Created page with "தமிழ் பேசும் சமூகங்களின் மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவுத்தளங்கள...")
தமிழ் பேசும் சமூகங்களின் மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவுத்தளங்களை ஒலிநூற் பதிவு மூலம் ஆவணப்படுத்தி, பாதுகாத்து மக்களிடம் கொண்டு செல்லும் பணியாக இவ் ஒலிநூற் பதிவு வாசிப்பு ஒருங்கிணைத்தல் பணி காணப்படுகிறது.