அலுவலக விருந்துனர்களை வரவேற்கும் முறை

From Noolaham Foundation
Jump to navigation Jump to search
  • வரவேற்றல் (Communication Officer/Admin Officer/CPE/other sector leads இவர்கள் இல்லாத நேரங்களில் மற்றைய ஊழியர்கள் வரவேற்கலாம்)
  • ஆசனம் வழங்கல்
  • வருகையாளர் பற்றியும் வருகைக்கான நோக்கத்தையும் அறிதல்/கலந்துரையாடுதல்
  • நூலகத்தின் செயற்பாடுகளை விளக்குதல் (தேவையெனின்)
  • நூலக நிறுவனம் தொடர்பான கையேடுகள், துண்டுப்பிரசுரங்கள் ஆகியவற்றை வழங்குதல்
  • வருகையாளர் பதிவேட்டில் அவர்களது கருத்துகள்/பின்னூட்டல்களை பதிவிட வேண்டுதல்
  • புகைப்படம் எடுத்தல் (தேவையெனின்)

தொலைபேசி அழைப்பில் அணுகும் முறை

  • “வணக்கம் நூலக நிறுவனம்” என அறிமுகம் செய்தல்.
  • அழைப்பிற்கான காரணத்தை கேட்டல்
  • அழைப்பவர் யாரென கேட்டறிதல்
  • பதில் வழங்குதல் அல்லது உரியவர்களிடம் அழைப்பை வழங்குதல்
  • உரியவர்கள் அற்ற நேரத்தில் அழைத்தவரின் விபரங்களை பதிவுசெய்து கொள்ளல்.
  • பின் உரியவர்களுக்கு தெரியப்படுத்தல்.