MediaWiki Login issue

From Noolaham Foundation
Jump to navigation Jump to search

Login issue.png

நூலக இணையதளம் சில நேரங்களில் உள்நுழைவு அனுமதியினை தடுக்கும். அப்போது மீண்டும் அதனை இயங்க வைப்பதற்கு பின்வரும் வழிமுறைகளைக் கையாளல் வேண்டும்.

  • SSH மூலம் நூலக server உள் நுழைய வேண்டும்.
  • பின்னர் database இணை backup செய்தல் வேண்டும்
  • Backup செய்யும்போது objectcache என்ற Table ஐ தவிர்த்து எடுத்தல் வேண்டும்.
  • Run the following command in the terminal:

sudo mysqldump -u root -p DB_NAME --ignore-table=DB_NAME.objectcache > database.sql

  • பின்னர் Mysql Terminal உள் நுழைய வேண்டும்

mysql -u username -p

  • Use the database:

mysql> use wikidb Database changed

  • Execute the following Command to repair the objectcache Table

mysql> REPAIR TABLE objectcache;

வீடியோ இணைப்பு: