Create WikiPage for Digital Preservation

From Noolaham Foundation
Jump to navigation Jump to search

Title:
Create Wiki page for Digital Preservation

Document Type:
Standard Operating Procedure

Security Classification:
Technology, Digital Preservation

Department:
NF Technology

Author (s):
Natkeeran
Sangeetha

Approved By:

Year:
March 2020

நோக்கம் (Purpose of the Document)

நூலக நிறுவனத்தில் மின்வருடப்பட்ட ஆவணங்களின் விபரங்கள் அடங்கிய மீதரவுக் கோப்பினைப் (metadata) பயன்படுத்தி நூலக வலைத்தளத்திற்கு இலகுவான முறையில் காட்சிப்படுத்துவதற்கு ஏற்ற வகையில், குறைந்த நேரத்தில் அதிக ஆவணங்கள் பற்றிய விபரங்களை வலைத்தளத்தில் பதிவேற்ற எழுத்தப்பட்ட script ஆகும்.

பிரச்சினைகள் (Problems)

  • நேரம் வீணாக்கப்படுகின்றது.
  • வேலையை செய்பவர்களிற்கு உடல் அலைச்சல் ஏற்படுகின்றது.
  • இதனால் அவர்கள் வேறு வேலைகளில் கவனம் செலுத்தும் தன்மை குறைக்கப்படுகின்றது.
  • புத்தகங்களை வழங்குவோரின் நம்பகத்தன்மை குறைக்கப்படுகின்றது. அதாவது அவர்களின் வேண்டுகோளின் படி சரியான நேரத்தில் வேலைகளை செய்து முடிக்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு

நன்மைகள் (Benefits)

  • நேரத்தை மீதப்படுத்தலாம்.
  • வேலைச்சுமைகளை குறைக்கலாம்.
  • புத்தகங்களை வழங்குவோரின் நன்மதிப்பை பெறலாம்.

Prerequisites

  • Python2
  • WikiTools

Script ஐ கையாளும் முறை

Step1:
பக்கங்கள் உருவாக்கப்பட வேண்டிய ஆவணங்கள் உள்ள மீதரவுக் கோப்பினை (metadata sheet) ஐ தரவிறக்கிக் கொள்ள வேண்டும். அதன்மூலம் விக்கி பக்கங்களை குறிப்பிட்ட ஆவணங்களுக்கு உருவாக்கிக் கொள்ளவேண்டும்

Step2:
script ஐ run செய்தல்

Reference

குறிப்பு: WikiTools Python 2 ல் மட்டுமே செயல்படும்.