Feedback/12

From Noolaham Foundation
< Feedback
Revision as of 04:27, 15 January 2021 by Sangeetha (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search


Its very Valuable effort to Reserve your past documents.

Dr. Durnenda Walpola - F113
06/03/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



இந்த ஆவண நூலகம் மிகப்பயனுடையது. கடந்த 10 ஆண்டுகளாக இதன் பயனை நாளாந்தம் பெற்று வருகின்றேன்.

ப.தயாளன் - F114
06/03/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



மிகவவும் பயனுள்ள விடயம். பெறுதற்கரிய நூல்களை படிக்கும் ஒரு வாய்ப்பு பற்றி அறிந்தேன். மிகவும் மகிழ்ச்சி.

யூ. ஜீவநந்தி - F115
06/03/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



Excellent work Presentation is also good.

T.Nages - F116
07/03/2020
கைதடி சித்தமருத்துவக் கண்காட்சி



Very Useful Organization.

07/03/2020
கைதடி சித்தமருத்துவக் கண்காட்சி



இறைவன் சித்தர்கள் மூலம் மனித குலத்திற்கு வழங்கிய கொடை அற்புதமானது. நூலகமும் பாரம்பரிய சுதேச மனித குல ஆதாரங்களை சேகரித்து ஆவணப்படுத்துவது என்பது ஓர் இறைபணியாகும் என மதிப்பிடுகிறேன்.

த. தர்மராஜா - F118
07/03/2020
கைதடி சித்தமருத்துவக் கண்காட்சி



மிகவும் பயனனுள்ள கண்காட்சிக்கூடம். நாம் தவறவிட்டோமோ என்னெண்ணிய ஆவணங்களை மின்னனு தொழினுட்டபத்தினூடாக பெறுவதற்குறிய வழிவகையை பெறக்கூடியதாக இருந்தது. நூலக நிறுவனம் மேலும் வளர வாழ்த்துக்கள்.

எம். பத்மமோகன் - F119
07/03/2020
கைதடி சித்தமருத்துவக் கண்காட்சி



Actually, this Documentation Process was very Beneficiary for All. Awareness About this for Publication is Needed.

S.Raguparan - F120

08/03/2020
கைதடி சித்தமருத்துவக் கண்காட்சி



Digitalization is a must in these days as most people use the internet rather than useful books and they was lasting longer.

S.Sutha - F121
08/03/2020
கைதடி சித்தமருத்துவக் கண்காட்சி



உங்கள் சேவை மகத்தானது. எமது ஆதரவு என்றும் உண்டு. .

ஆ.சி கந்தராசா - F122
08/03/2020
கைதடி சித்தமருத்துவக் கண்காட்சி