Feedback/16

From Noolaham Foundation
< Feedback
Revision as of 01:28, 24 October 2024 by Loashini (talk | contribs)
Jump to navigation Jump to search



எமது பாரம்பரியமான ஓலை சுவடியிலிருந்து தற்காலத்திற்குரிய அனைத்து விதமான வெளியீடுகளையம் தங்களது நிறுவனத்தின் மூலம் அறியத் தெரியக் கிடைத்திருப்பது மிகப்பெரிய விடயம் தங்கள் சேவைக்கு இனிய வாழ்த்துக்கள்.

"அருனாச்சலம் அகிலன்" - F153
09.08.2024
யாழ் சர்வதேச புத்தக திருவிழா



ஆவுணப்படுத்தல் என்பது சிறந்தது. எம் எதிர்கால சந்ததியினருக்கு எம் வரலாற்றை கடத்துவுது போற்றவதற்குரியது.

"புவஸ்ஃபினா. எம்" - F154
09.08.2024
யாழ் சர்வதேச புத்தக திருவிழா



கல்விச் செயற்பாடுகளுக்கு அதிக உதவியாக உள்ளது.

"சுமையா" - F155
10.08.2024
யாழ் சர்வதேச புத்தக திருவிழா



வாசிப்பிற்கும் தேடலுக்கும் சிறந்த தளமாக இன்றைய தமிழ் உலகில் உலாவிக் கொண்டிருக்கும் சிறந்ததோர் தளம் நூலகம் வலைத்தளமாகும்.

"ஹஃப்சா" - F156
11.08.2024
யாழ் சர்வதேச புத்தக திருவிழா



நல்ல ஆவணங்களைப் பேணும் பணி தொடர்க

"ஶ்ரீ சற்குணராஜா" - F157
11.08.2024
யாழ் சர்வதேச புத்தக திருவிழா



இந்நூலகத்தினால் நான் நிறைய அறிவினை பெற்றுக்கொண்டேன். இந்நூலக திட்டம் மிகவும் அவசியமானது. தமிழரின் வரலாற்றை அறிய உதவுகிறது.

"பி. புஸ்பகரன்" - F164
30.08.2024
நூலகத்தை பார்வையிடல்



Very usefull and thankful project. very expertly run with organized staff

"Sabes Sugunasabesan" - F167
03.09.2024
நூலகத்தை பார்வையிடல்



இதன் மூலம் நான் பழமையான அறிவினை பெற்றுக்கொண்டேன். இப்படி ஒரு விடயத்தை பலர் அறிய விரும்புகிறேன்.

"P. Vaishnavi" - F169
05.09.2024
நூலகத்தை பார்வையிடல்



It is very interesting to know the listing. Ready. It is a wonderfull joi to save all histories.

"P. Kanagalingam" - F170
05.09.2024
நூலகத்தை பார்வையிடல்



தமிழர்களுக்கான ஆகச்சிறந்த பண்பை நூலகம் செய்துவருவது தமிழுக்கு அருமையைக் கூட்டுகிறது. நானும் உங்களுடன் இணைந்து கொள்கிறேன். வாழ்த்துக்கள்.

"Kutty Revathy Suyambulingam" - F171
06.09.2024
நூலகத்தை பார்வையிடல்



This is one of the inspiring work done constantly by people of a community being together is Pleasure. Its memory forever. Memory is everything for a community. It is in its language, literature and sound. Happy to see and be part the invitation.

"Sundar Ganesan" - F172
11.09.2024
நூலகத்தை பார்வையிடல்



Noolaham has been done an excellent job. Needs together support, materially.

"Karikalan.S Navaratnam" - F173
24.09.2024
நூலகத்தை பார்வையிடல்



செயற்திறன் மிக்க அருமைமிக்க குழாமினரை சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி

"நடராசா சரவணன்" - F174
09.10.2024
நூலகத்தை பார்வையிடல்



மிகவும் சிறப்பு, தங்கள் முயற்சி தமிழினத்திற்கு மிகவும் அவசியம்

"ஏரம்பமூர்த்தி இளங்கோ" - F175
10.10.2024
நூலகத்தை பார்வையிடல்



Thank you so much for the incredible work. It's so impressive and dedication by the staff to preserving Tamil culture.

"Erich Wales" - F176
11.10.2024
நூலகத்தை பார்வையிடல்



அருமையான முயற்சி, காலத்தின் தேவை கருதி செய்யப்படும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

"முருகேசு தயாபரன்" - F177
14.10.2024
நூலகத்தை பார்வையிடல்



An excellent effort, really appreciate it, and to be continued to enlighten in the future.

"Dr. S. Shanmugathasan" - F178
15.10.2024
நூலகத்தை பார்வையிடல்



I was given a quick conducted tour of the different brances of this office. Thank You for all the efforts you take to preserve the heritage of our people.

" Fr. Gerard Saverimuththu" - F179
16.10.2024
நூலகத்தை பார்வையிடல்



நான் எதிர்பார்த்த விதத்தில் அலுவலகம் சிறப்பாக இயக்கப்படுவதாக அறிந்தேன். அங்குள்ள ஊழியர்களும் முகாமைத்துவம் சார்ந்தவர்களும் தமது பொறுப்பை உணர்ந்து செயற்படுகிறார்கள் என்பதை காண்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நூலகம் சார்பில் எழுந்த ஒரு குறையைச் சுட்டிக்காட்டியபோது இங்குள்ள ஊழியர்கள் காட்டிய அக்கறையும் ஆர்வமும் அதை திருத்த எடுத்த முயற்சியும் மிகவும் நம்பிக்கையை தருகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

" S.K. Vickneswaran" - F180
22.10.2024
நூலகத்தை பார்வையிடல்



Thank you for this interesting visit and insights into your important work!

" Justine Boillat" - F181
22.10.2024
நூலகத்தை பார்வையிடல்



Very Inspiring thought process and inspiring team. All the best

" Shushanthy Gobalakrishnan" - F182
22.10.2024
நூலகத்தை பார்வையிடல்