Difference between revisions of "Feedback/14"

From Noolaham Foundation
Jump to navigation Jump to search
Line 37: Line 37:

'''கிசோக்''' - F137
27.01.2023

'''கிசோக்''' - F137
27.01.2023

நூலகக் கலந்துரையாடல்

நூலகக் கலந்துரையாடல்

இன்று நூலகம்.com (மட்டக்களப்பு அலுவலகம்) வந்தேன். இங்கு பணிபுரியும் ஊழியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிவதை அவதானித்தேன். ஆவணப்படுத்தல் மிகவும் அருமையான பணி. எனது நூல்கள் சிலவும், "செங்கதிர்" சஞ்சிகைகள் சிலவும் பதிவேற்றப்படவில்லை என்பதையும் அறிந்து கொண்டேன். அவற்றைக் கொணர்ந்து பதிவேற்றவுள்ளேன்.

'''செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன்''' - F138
14.09.2023

நூலகத்தை பார்வையிடல்

Revision as of 00:54, 14 September 2023

Noolaham.com இணையத்தளத்தை பல தடவை பார்த்து பயன்படுத்தியிருக்கிறேன். மிகச் சிறந்த பணி.

K. Sivarajah - F133
08/03/2022
நூலகத்தை பார்வையிடல்

நூலக அமைப்பினூடாக பல்வகையான ஏடுகள், புத்தகங்கள், பல்வகை ஆக்கங்களை பதிவேற்றம் செய்யும் நடைமுறையில் எனது 22 ஏடுகள், 90 பல்வகை ஆக்கங்கள், 07 நூல்கள்களை பதிவேற்றம் செய்து, எமது சமுதாய மக்கள் பயனடையும் முறையில் அளப்பரிய சேவையாற்றி வரும் நூலக நிறுவனத்தினருக்கும், அன்பாகப் பண்பாக வரவேற்று கடமை புரியும் சேவகர்களுக்கும் எனது அகம் கணிந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மூ. அருளம்பலம் - F134
18.07.2022
நூலகத்தை பார்வையிடல்

நூலக நிறுவனத்தின் வாராந்த கலந்துரையாடலை நான் வரவேற்கின்றேன். நல்ல கருத்து மலையக மக்கள் தகவல் நாகரீக வளர்ச்சி காரணமாக அழிந்து போகும் நிலையில் மலையக மக்களின் வரலாற்றை ஆவணப்படுத்தல் முக்கியமான நிலையாகும்.

மோகன்-ஹாட்ஸ் சமூக நல அபிவிருத்தி தாபனம் - F135
27.08.2022
நூலகக் கலந்துரையாடல்

நூலக நிறுவனத்திற்கு இன்று விஜயம் செய்திருந்தேன். நிறுவனப் பணியை முன்னெடுத்து வருபவர்களுடன் விரிவாக உரையாடி சில கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடிந்தது.

செல்வராஜா லண்டன் - F136
27.01.2023
நூலகக் கலந்துரையாடல்

நூலக நிறுவனத்தின் செயற்பாடுகள் பெயரளவில் விபரிக்க முடியாதவை. மேலும் தொடர் என் வாழ்த்துக்கள்

கிசோக் - F137
27.01.2023
நூலகக் கலந்துரையாடல்

இன்று நூலகம்.com (மட்டக்களப்பு அலுவலகம்) வந்தேன். இங்கு பணிபுரியும் ஊழியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிவதை அவதானித்தேன். ஆவணப்படுத்தல் மிகவும் அருமையான பணி. எனது நூல்கள் சிலவும், "செங்கதிர்" சஞ்சிகைகள் சிலவும் பதிவேற்றப்படவில்லை என்பதையும் அறிந்து கொண்டேன். அவற்றைக் கொணர்ந்து பதிவேற்றவுள்ளேன்.

செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் - F138
14.09.2023
நூலகத்தை பார்வையிடல்