Difference between revisions of "Feedback/8"

From Noolaham Foundation
Jump to navigation Jump to search
(Created page with "
Earliar Feedbacks...")

(9 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:

{{Feedback}}

Earliar Feedbacks | [[Feedback/1|Archive 1]] | [[Feedback/2|Archive 2]] | [[Feedback/3|Archive 3]] | [[Feedback/4|Archive 4]] | [[Feedback/5|Archive 5]] | [[Feedback/6|Archive 6]] | [[Feedback/7|Archive 7]] | [[Feedback/8|Archive 8]] | [[Feedback/9|Archive 9]] | [[Feedback/10|Archive 10]] | [[Feedback/11|Archive 11]] | [[Feedback/12|Archive 12]] | [[Feedback/13|Archive 13]] | [[Feedback/14|Archive 14]]

Amazing work, Best wishes.

வலைத்தளத்தில் நூலகம் நிறுவனம் செய்து வரும் எழுத்தாளர் பற்றியதும் வெளியீடுகள் நூல்கள்,

'''Karayan Analanatha''' - F071
22/02/2020

பருவ இதழ்கள், கட்டுரைகள் வேறு பல ஆக்கங்கள் பற்றியவையுமான பதிவுகள் சிறந்த

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி
உசாத்துணைக்கானதும் ஆய்வுகளுக்குமானதுமான பெரும் சேவையாகும். தமிழ் எழுத்தாளர்கள்

அனைவரையும் எது வித பேதமுமில்லாது மதித்து வரவேற்று உள்வாங்கி உற்சாகப்படுத்தும்

இச்சேவை எந்த இடையூறும் இல்லாது தொடர என்னால் முடிந்த உதவிகளை செய்ய ஆயத்தமாயுள்ளேன்.

எனது இதய பூர்வ வாழ்த்துக்கள்.

'''தாஸிம் அகமது''',
கொழும்பு 2

Excellent Contribution to the Tamil language and literature.

This is extremely  important project . Keep it this important work.

'''Prof. Saba Jayarasah'''

'''Ahilan Arulanatham''' - F072
22/02/2020

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

நூலகம் நிறுவனம் 10000 நூலகளை எண்ணிமப்படுத்தி சாதித்ததை இதைய பூர்வமாக வாழ்த்தி

பல புதிய விடயங்களை அறிய முடிந்தது. இந்த வேலையை தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்.

இளைஞர்களின் பங்களிப்பை பார்த்து வியக்கின்றேன்.

'''முகுதந் காளிதாஸ்'''
25/02/2012

22/02/2020

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

நூதனமான வாழ்கையில் ஒரு நூலகம் தேவை தான் என்பதை உறுதிப்படுத்துவோம்.

மரபுரிமைகளைப் பாதுகாப்பதில் காணப்படும் ஆர்வம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. இந்தப்பணி எமது சமுதாயத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானதாகும்.

'''எஸ்.குகவரதன்'''

'''எஸ். ஜெபநேசன்''' - F074
22/02/2020

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

'பனையோலை' என்ற இந்த முயற்சி மிகவும் முக்கியமான காலப்பகுதியில் இலங்கையில்

இவ்விடயம் மிகவும் வேண்டியதொன்று பழமை பேணுவதிலும் பாதுகாப்பு தேடுவதும் இவ்விடயம் வரவேற்கப்படுவதும் கட்டாயமாகும். வருங்கால சந்ததியினருக்கு மிகவும் வேண்டுயது ஒன்றாகும்.

இளைஞர்/ யுவதிகளால் ஆராம்பிக்கப்பட்டுள்ளதில் மிக்க மகிழ்ச்சி. இலங்கை வரலாற்றில்

ஆவணப்படுத்தல் என்னும் செயற்பாடு முக்கியமானதொரு இடத்தை என்றும் இல்லாதது போல்

பெற்றிருக்கின்றது இதனை சரியாகப் புரிந்து கொண்டு இக்கால இளைஞர்/யுவதிகள் தங்களது

வாழ்க்கைச் செயற்பாடுகளுடன் மட்டும் முடங்கிவிடாது சமூக மாற்றத்திற்காக செயற்படுவதை

மிகவும் வரவேற்கின்றேன். கிடைத்த சந்தர்ப்பங்களை சரியான மற்றும் அதி திறனுடன் பயன்படுத்தி

உங்களது இந்த முயற்சி மேலும் பல பனையோலைகளை உருவாக்க வாழ்த்துகிறேன்.

'''காயத்ரி'''
02/10/2011

'''நா. கணேசலிங்கநாதன்''' - F075
22/02/2020

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

முற்று முழுதாக தன்னார்வ இளைஞர்களால் நடாத்தப்படும் இந்நிகழ்வில் பங்கு பற்றி

பழமைகள் எல்லாம் சென்றுவிடுமோ என்ற நிலையில் இக்கால அறிஞர்கள் நூல நிறுவனத்துடன் இணைந்து பழமைகளை பாதுகாப்பதில் பங்குகொள்வது மிகவும் மெச்சக்கூடிய விடயம். பழைய பல விடயங்களை அறியக்கூடியதாகவும் அதை மேலும் பேணிபாதுகாக்க முயற்சிகள் எடுப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியது.

அதன் செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் பொன்னான வாய்ப்பு. இளம் பருவத்தினர்

இவ்வாறான சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவது எமது வருங்கால சந்ததியினரது ஆளுமையில்

எமக்கு நம்பிக்கைபூட்டுவதாய் அமைகின்றது. இந்த செயற்பாடுகள் தலைமுறை தலைமுறையாய்

'''எஸ். ரீ. அருள்குமரன்''' - F076
22/02/2020

கொண்டு நடத்தப்பட்டு வரும் தலைமுறைகள் பொறுப்பேற்க வேண்டும் என பிரார்த்திக்கொண்டு வாழ்த்துகிறோம்.

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

'''சி.சாருதன்'''
மொறட்டுவை பல்கலைழக மாணவன்

யாழ்ப்பாணத்தில் இணைப்பாளர் என்றவகையில் எனது கருத்துக்களைப் பதிவதில் மிகுந்த

ஆவணங்களைத்தேடுவது அவற்றைப்பாதுகாத்து இணைய வழியில் சேமிப்பது இலகுவான காரியமல்ல. ஆனால் கனகச்சிதமாக அந்தப்பெரும் பணியை செய்து வருகிறீர்கள். எங்களுடைய அந்தக்கால சங்கீத வகுப்பறை இன்றைக்கு தங்களின் ஆவணங்களால் இசைபாடக்கேட்டேன். கண்டேன். வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சியடைகின்றேன். எமது இணைய எண்ணிம நூலகத்தினால் பயன் பெறுவோரின்

எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த மகிழ்வளிக்கிறது. எது வித லாப

நோக்கமும் அற்று சேவையொன்றையே உண்மை இலக்காக கொண்டு செயற்படும் எண்ணிம

'''தியாக.மயூரகிரிக்குருக்கள்'''
22/02/2020

நூலகத்தின் பங்காளி என்றவகையில் மிகவும் மகிழ்வடைக்கின்றேன். இந்தப் பணி மென்மேலும்

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி
மேன்மையுறுவதற்கு என்றும் பங்களிப்பேன் என்ற உறுதியுடன்.

'''கு.கௌதமன்'''
உளவியல் விரிவுரையாளர், யாழ்.பல்கலைக்கழகம்

நூலகம் திட்டம் ஆரம்ப காலத்தில் இருந்து இன்றை வரை ஆனது செயற்பாடுகள் ஈழத்தின்

ஓலைச்சுவடிகள் கல்வெட்டுக்கள் என்பவற்றின் மூலம் பல விடயங்களை அறியக்கூடியதாக இருக்கின்றது. இன்றைக்கு வெளிவந்த சஞ்சிகைகள் பத்திரிகைகள், என்பவற்றை வெளியில் கொண்டுவந்தமையை இட்டு மிகவும் மகிழ்வடைகிறேன். மேலும் இது போன்ற பல விடயங்கள் நூலகத்தினூடாக வெளிக்கொண்டுவந்து ஆவணப்படுத்துவதன் மூலம் எமக்கு மிகவும், உதவியாக இருக்கும். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

எழுத்து வகை ஆவணப்படுத்தல் மட்டுமல்லாது, ஈழத்தின் எழுத்து வகை ஆவணப்படுத்தல்

மட்டுமல்லாது ஈழத்தின் பண்பாட்டு வழக்காற்றலியல் சார்ந்தும் நீடித்த பாவனையை எதிர்காலச்

சந்ததியினருக்கு விட்டுத்தந்திருக்கின்றது.

தொடர்ந்தும் இவை பேணப்பட ஒலி வடிவ நூல்கள் தரவேற்றல் இன்ன பிற ஈழத்து

பண்பாட்டில் சார்ந்த ஆவணங்களையும் இணைத்துக் கொள்ளல் போன்ற ஆரம்ப கால

உருவாக்குனர்களின் கனவையும் மெய்ப்படுத்த வேண்டும். இதற்கான என்னாலான உதவிகளுடன்

மனமார்ந்த வாழ்த்துக்கள் குழுவினர்களுக்கு.

'''நிலா.லோகநாதன்'''
5/06/2011

'''. வரதவேல்''' - F078
22/02/2020

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

தங்கள் மேற்கொள்ளும் பணிகள் ஓர் அரசு மேற்கொள்ள வேண்டிய உயர்ந்த பணிகளாகின்றன.

1971 ஆண்டு ஒளி  என்ற சஞ்சிகையை வெளியிட்டேன். 1990 ஆம் இடப்பெயர்வில் என்னிடமிருந்த அனைத்து நூல்களும் அழிந்து விட்டன. மீண்டும் 2010 மீள் குடியேறி 10 மாதமாக நான் வெளியிட்ட சஞ்சிகைகளை தேடியும் கிடக்கவில்லை.இன்று நூலகக் கண்காட்சியில் ஓர் நல்ல சிறப்பிதழ் சஞ்சிகையைக்கண்டேன். என்மனம் அளவிலா மகிழ்ச்சியடைந்தது. தொடர்ந்தும் நூலகத்திற்கு நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

பணிகள் தொடரவும் வளம் பெறவும் மேலெழுந்து சிறக்கவும் நல்வாழ்த்துக்கள்.

'''சபாஜெயராசா'''
5/06/2011

'''கலாபூசனம் எம். எல். லாபிர்''' - F079
22/02/2020

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

ஈழத்துத் தமிழர் சார்ந்த மிகவும் அவசியமான பணியினை, ஈழத்துத் தமிழ் சொத்துக்களை

எமது வேர்களைத்தேடும் எம் எதிகால உறவுகளுக்கு எமது பெருமை சொல்லும் முயற்சியின் வீறு தொடரட்டும். வாழ்க எம் மரபுரிமைகளைத்தேடும் முயற்சி.

எண்ணிமப்படுத்தும் பணியினை, மேற்கொள்ளும் நூலகம்.கொம் (noolaham foundation)

முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.

'''க.குமரன்'''
'''(குமரன் புத்தக இல்லம்)'''
5/6/2011

'''யசிதரன்'''

22/02/2020

மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

[[Category:All Pages]]

[[Category:All Pages]]

Latest revision as of 05:01, 15 January 2021

Amazing work, Best wishes.

Karayan Analanatha - F071
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

This is extremely important project . Keep it this important work.

Ahilan Arulanatham - F072
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

பல புதிய விடயங்களை அறிய முடிந்தது. இந்த வேலையை தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்.

22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

மரபுரிமைகளைப் பாதுகாப்பதில் காணப்படும் ஆர்வம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. இந்தப்பணி எமது சமுதாயத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானதாகும்.

எஸ். ஜெபநேசன் - F074
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

இவ்விடயம் மிகவும் வேண்டியதொன்று பழமை பேணுவதிலும் பாதுகாப்பு தேடுவதும் இவ்விடயம் வரவேற்கப்படுவதும் கட்டாயமாகும். வருங்கால சந்ததியினருக்கு மிகவும் வேண்டுயது ஒன்றாகும்.

நா. கணேசலிங்கநாதன் - F075
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

பழமைகள் எல்லாம் சென்றுவிடுமோ என்ற நிலையில் இக்கால அறிஞர்கள் நூல நிறுவனத்துடன் இணைந்து பழமைகளை பாதுகாப்பதில் பங்குகொள்வது மிகவும் மெச்சக்கூடிய விடயம். பழைய பல விடயங்களை அறியக்கூடியதாகவும் அதை மேலும் பேணிபாதுகாக்க முயற்சிகள் எடுப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியது.

எஸ். ரீ. அருள்குமரன் - F076
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

ஆவணங்களைத்தேடுவது அவற்றைப்பாதுகாத்து இணைய வழியில் சேமிப்பது இலகுவான காரியமல்ல. ஆனால் கனகச்சிதமாக அந்தப்பெரும் பணியை செய்து வருகிறீர்கள். எங்களுடைய அந்தக்கால சங்கீத வகுப்பறை இன்றைக்கு தங்களின் ஆவணங்களால் இசைபாடக்கேட்டேன். கண்டேன். வாழ்த்துக்கள்.

தியாக.மயூரகிரிக்குருக்கள்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

ஓலைச்சுவடிகள் கல்வெட்டுக்கள் என்பவற்றின் மூலம் பல விடயங்களை அறியக்கூடியதாக இருக்கின்றது. இன்றைக்கு வெளிவந்த சஞ்சிகைகள் பத்திரிகைகள், என்பவற்றை வெளியில் கொண்டுவந்தமையை இட்டு மிகவும் மகிழ்வடைகிறேன். மேலும் இது போன்ற பல விடயங்கள் நூலகத்தினூடாக வெளிக்கொண்டுவந்து ஆவணப்படுத்துவதன் மூலம் எமக்கு மிகவும், உதவியாக இருக்கும். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

க. வரதவேல் - F078
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

1971 ஆண்டு ஒளி என்ற சஞ்சிகையை வெளியிட்டேன். 1990 ஆம் இடப்பெயர்வில் என்னிடமிருந்த அனைத்து நூல்களும் அழிந்து விட்டன. மீண்டும் 2010 மீள் குடியேறி 10 மாதமாக நான் வெளியிட்ட சஞ்சிகைகளை தேடியும் கிடக்கவில்லை.இன்று நூலகக் கண்காட்சியில் ஓர் நல்ல சிறப்பிதழ் சஞ்சிகையைக்கண்டேன். என்மனம் அளவிலா மகிழ்ச்சியடைந்தது. தொடர்ந்தும் நூலகத்திற்கு நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

கலாபூசனம் எம். எல். லாபிர் - F079
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி

எமது வேர்களைத்தேடும் எம் எதிகால உறவுகளுக்கு எமது பெருமை சொல்லும் முயற்சியின் வீறு தொடரட்டும். வாழ்க எம் மரபுரிமைகளைத்தேடும் முயற்சி.

யசிதரன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி