நூலக நிறுவன வேலைவாய்ப்பு – தொடர்பாடல் மற்றும் மக்கள் தொடர்பு பகுதித் தலைவர் / Advocacy, Communication and Public Relation Sector Lead

Published on Author Noolaham Foundation

Job Descriptions   Job Title  Advocacy, Communication and Public Relation – Sector Lead Reports to  Chief Executive Officer Profile of Institution Noolaham Foundation, Sri Lanka Base Location  Jaffna, Sri Lanka Type Full Time / Salaried (Based on Job Grid of NF) Period of Assignment One year (Probationary period – Three months, and the possibility of… Continue reading நூலக நிறுவன வேலைவாய்ப்பு – தொடர்பாடல் மற்றும் மக்கள் தொடர்பு பகுதித் தலைவர் / Advocacy, Communication and Public Relation Sector Lead

நூலக நிறுவன வேலைவாய்ப்பு – ஆய்வு முகாமையாளர் / Research Manager

Published on Author Noolaham Foundation

Job Description   Job Title  Research Manager  Reports to  Chief Executive  Officer Profile of Institution Noolaham Foundation, Sri Lanka Base Location  Preferably Jaffna, Sri Lanka, but flexible  Type Full Time / Salaried (Based on Job Grid of NF) Period of Assignment One year (Probationary period – Three months, and the possibility of extension based on… Continue reading நூலக நிறுவன வேலைவாய்ப்பு – ஆய்வு முகாமையாளர் / Research Manager

நூலக நிறுவன வேலைவாய்ப்பு – எண்ணிம நூலக அலுவலர் – மீதரவு / Digital Library and Metadata Officer

Published on Author Noolaham Foundation

பணி வெற்றிடம் நூலக நிறுவனமானது (noolahamfoundation.org) இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகள், மரபுரிமைகளை ஆவணப்படுத்திப் பாதுகாத்து இலவசமாகத் திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்யும் முக்கிய பணியை செயற்படுத்தும் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்.   2005 முதல் இலங்கையின் முதன்மையான தமிழ் எண்ணிம ஆவணக் காப்பகமாகத் திகழும் நூலக நிறுவனம் இதுவரை பல்வேறு செயற்றிட்டங்களூடாக 100,000 இற்கும் அதிகமான ஆவணங்களை எண்ணிம வடிவங்களில் பதிவு செய்துள்ளது. நூல்கள், சஞ்சிகைகள்,… Continue reading நூலக நிறுவன வேலைவாய்ப்பு – எண்ணிம நூலக அலுவலர் – மீதரவு / Digital Library and Metadata Officer

நூலக நிறுவன வேலைவாய்ப்பு – நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் / Programme Manager

Published on Author Noolaham Foundation

Job Description Job Title Programme Manager Reports to Chief Executive Officer Profile of Institution Noolaham Foundation, Sri Lanka Base Location Preferably Jaffna, Sri Lanka, but flexible Type Full Time / Salaried (Based on Job Grid of NF) Period of Assignment One year (Probationary period – Three months, and the possibility of extension based on performance… Continue reading நூலக நிறுவன வேலைவாய்ப்பு – நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் / Programme Manager

யாழில் சுவடி ஆவணப்படுத்தல் கண்காட்சி

Published on Author தண்பொழிலன்

வட இலங்கையின் சுவடிச்சேகரங்களை எண்ணிமப்படுத்தும் செயற்றிட்டமானது, இங்கிலாந்தின் ஆபத்துக்குள்ளான சுவடிக்காப்பகத் திட்டத்தின் அனுசரணையில் இடம்பெற்றுவருகின்றது. இதன் ஒரு பாகமாக, சுவடிகளை ஆவணப்படுத்துவது எவ்வாறு என்பதை விவரிக்கும் கண்காட்சி ஒன்று நூலக நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் 12 (வெள்ளி) முதல் 14 (ஞாயிறு) வரை இது கொக்குவில் ஆடிய பாதம் வீதியிலுள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெறும்.     ஆய்வு, ஆவணப்படுத்தல், மரபுரிமை தொடர்பான ஆர்வமுள்ள அனைவரதும் வருகையினை நூலக நிறுவனம் எதிர்பார்க்கிறது