துயர் பகிர்வு : ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

2008ஆம் ஆண்டிலிருந்து நூலக நிறுவனத்திற்கு ஆவணங்களை வழங்கியும் பின்னர் ஆவணப்படுத்தல் பணிகளுக்கான நன்கொடையினை வழங்கியும் 2021 ஆம் ஆண்டிலிருந்து கனடாவில் நிதிச்சேகரிப்பாளருமாய் பங்களித்த அரசியல், சமூகச் செயற்பாட்டாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை அவர்கள் ஜனவரி 24, 2025 வெள்ளிக்கிழமை இலங்கையில் காலமானார். அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர்தம் துயரிலும் நூலக நிறுவனம் பங்குகொள்கிறது.