பன்மொழி ஆதரவுடன் ஐலண்டோரா 8 வெளியிடப்பட்டது
நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணகத் தளம் கட்டற்ற மென்பொருளான ஐலண்டோரா 7 இல் இயங்குகிறது. ஐலண்டோராவின் அடுத்த தலைமுறை வெளியீடே ஐலன்டோரா 8 ஆகும். இது புதிய கட்டமைப்புக்களையும் (architecture) கூறுகளையும் (features) கொண்ட ஒரு பாரிய முன்னெடுப்பு. குறிப்பாக இணைப்புத் தரவுவினை (Linked Data) உருவாக்கும் (create), வெளியிடும் (publish) வசதியுடன் இது வெளிவருகிறது. இது தொடர்பான அறிவிப்பினை இங்கு காணலாம். ஐலன்டோராவின் இடைமுகம் அல்லது முகப்பு முனை (front end) டுரூப்பல் 8 ஆல் ஆனது. … Continue reading பன்மொழி ஆதரவுடன் ஐலண்டோரா 8 வெளியிடப்பட்டது