நூலக நிறுவனத்தின் தைப்பொங்கல் நிகழ்வும் 20ஆவது ஆண்டு ஆரம்பச் சந்திப்பும்
இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிக்கவும், தகவல் வளங்களை ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடும், 15 ஜனவரி, 2005 அன்று ஆரம்பிக்கப்பட்ட நூலக நிறுவனமானது, 147,353 ஆவணங்களுடனும், 5,357,037 பக்கங்களுடனும் தனது 20ஆவது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கின்றது. உலகவாழ் தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான ‘தைப்பொங்கல்’, ‘நூலக நிறுவனத்தின் 20ஆவது ஆண்டு ஆரம்பம்’ ஆகிய இரு நிகழ்வுகளும், யாழ்ப்பாணம் சுண்டுக்குளி சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவனத்… Continue reading நூலக நிறுவனத்தின் தைப்பொங்கல் நிகழ்வும் 20ஆவது ஆண்டு ஆரம்பச் சந்திப்பும்