எரிக்கமுடியாத நூலகம்
(குமுதம் தீராநதி மார்ச் 2012) ” எனது தந்தையர் நாடு இறந்துவிட்டது அவர்கள் புதைத்தார்கள் அதை நெருப்பில் நான் வாழ்கிறேன் வார்த்தை என்ற என் தாய் நாட்டில் “ ஜெர்மனியைச் சேர்ந்த ரோஸ் ஆஸ்லேண்டர் ( 1901-1988) என்ற கவிஞர் எழுதிய இந்தக் கவிதை யுத்தத்தால் சிதைக்கப்படும் எந்தவொரு நாட்டுக்கும் பொருந்தக்கூடியது. வீடு தகர்க்கப்படும்போது, சொந்த நிழலும்கூட எரிந்துபோய்விடும்போது,நாடென்று உரிமை பாராட்ட எதுவும் இல்லாமல்ஆகிவிடும்போது ஒரு மனிதனிடம் எஞ்சியிருப்பது சொல் மட்டும் தான். அவன் அதைக்கொண்டு… Continue reading எரிக்கமுடியாத நூலகம்