பல்லூடக ஆவணக மைல்கல் – 100+ ஒலிப்பதிவுகள்
நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணக வலைத்தளத்தில் சேகரிக்கப்பட்டுள்ள ஒலிப் பதிவுகளின் எண்ணிக்கை இன்று 100 இனைக் கடந்துள்ளது. நூல் வெளியீடுகளின் ஒலிப்பதிவுகள், மேடைப் பேச்சுக்கள், வாய்மொழி வரலாறுகள், மெல்லிசைப் பாடல்கள், வானொலி நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் எனப் பல்வேறு பதிவுகள் இடம்பெற்றுள்ளன. http://aavanaham.org/islandora/object/islandora:audio_collection நூலக பல்லூடக ஆவணகத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் ஆக்கங்களை noolahamcollections@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இந்தத் தளத்தில் நீங்களும் ஆக்கங்களை அனுமதி பெற்று பதிவேற்ற… Continue reading பல்லூடக ஆவணக மைல்கல் – 100+ ஒலிப்பதிவுகள்