“தீபம்” பத்திரிகை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்

Published on Author Noolaham Foundation

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து, வாரம் ஒருமுறைவெளிவருகின்ற “தீபம்” பத்திரிகையினை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் எண்ணிம ஆவணப்படுத்தி திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான அனுமதியினை 01/10/2015 அன்று அதன் ஆசிரியர் நூலக நிறுவனத்திடம் கையளித்தார்.

விரைவில் நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் “தீபம்” பத்திரிகையின் முழு வெளியீடுகளையும் தொடர்ச்சியாக அணுகிப் பயன் பெறமுடியும்.

{{{உங்களது ஆவணங்களையும் நூலக நிறுவனத்தில் எண்ணிம ஆவணப்படுத்தி உலகம் முழுவதும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கு தொடர்புகொள்ளவும்.
+94 112 363 261/ +94 212 231 292}}}

Deepa

Deepam