ஓலைச்சுவடி அறிமுகமும் பாதுகாப்பும்
முனைவர் ஜெ. முத்துச்செல்வன் உலகில் மனித இனம் தோன்றி அவற்றின் படிப்படியான வளர்ச்சியின் காரணமாக மொழிகள் உருவாகின. அம்மொழியானது தொடக்க நிலையில் ஒலிக்குறிப்புகளையும், அதற்கு அடுத்த நிலையில் பேச்சுமொழியையும், வளர்ந்த நிலையில் இலக்கியங்களையும், வளர்ச்சியின் உச்சநிலையில் இலக்கணங்களையும் உருவாக்கி, தன் நிலையின் வளர்ச்சிப் படிநிலைகளைப் பதிவு செய்கின்றது. இவ்வாறு உலகில் தோன்றிய பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ்மொழி. இம்மொழியின் தோற்றம், ஆதிவடிவம் போன்றவற்றை அறியமுடியவில்லை. ஆனால் கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்த தமிழ் எழுத்துகளின் வடிவம் காலத்திற்குக்… Continue reading ஓலைச்சுவடி அறிமுகமும் பாதுகாப்பும்