நூலக நிறுவனத்தின் 2018 ம் ஆண்டுத் திட்டமிடல், வரவுசெலவு, வளந் திரட்டல்
நூலக நிறுவனத்தின் செயற்பாடுகள், ஆண்டுத் திட்டமிடல் மற்றும் வரவுசெலவை (Annual Plan and Budget) முன்வைத்தும், அதற்குத் தேவையான வளங்களை வளந் திரட்டுதல் திட்டம் (Resource Mobilization Plan) ஊடாகவும் முன்னெடுக்கின்றன. இந்தப் பொறிமுறை நூலக நிறுவனமயாக்கச் செயற்பாடுகளின் ஒரு முக்கிய பகுதியாக 2012 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. நாம் இந்தப் பொறிமுறையை கூடிய நேர்த்தியுடன் கடந்த சில ஆண்டுகளில் பின்பற்றி வருகிறோம். நூலக நிறுவனத்தின் 2018 ஆம் ஆண்டு திட்டமிடல் தற்போது தொடங்கி உள்ளது. 2017 பல… Continue reading நூலக நிறுவனத்தின் 2018 ம் ஆண்டுத் திட்டமிடல், வரவுசெலவு, வளந் திரட்டல்