2025 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று புத்தகக் காட்சியில், நூலக நிறுவனத்திற்கு “புத்தகப் பண்பாட்டுக்குப் பங்களித்தமைக்கான சிறப்பு விருது”
உலகின் தமிழறிவுப் பெருங்கடலாக திகழ்ந்த யாழ் நூலகம் கிடைத்தற்கரிய 97000 ஆவணங்களுடன் எரியூட்டப்பட்டு 44 ஆண்டுகள் நிறைவடைகிறது. இவ்வகை அனர்த்கங்களினால் இனியும் அறிவுச்சேகரங்களின் மீட்கமுடியாத அழிவு நிகழக்கூடாது என்ற நோக்கத்தடன்; 2005ஆம் ஆண்டு ‘நூலக நிறுவனம்’ ஆரம்பிக்கப்பட்டது. இது ஈழத்தின் தமிழ் பேசும் சமூகத்தினரின் அறிவு, பண்பாடு, வரலாறு, மரபுகளை பாதுகாக்கும் தனித்துவமான இலாப நோக்கமற்ற தன்னார்வலர்களின் இயக்கமாக செயற்பட்டுவருகின்றது. நூலகம் இன்றைய திகதிவரை 6 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்கங்களை எண்ணிமவடிவில் காப்பகப்படுத்தி அனைவரும் அணுகக்கூடியவகையில் மின்நூலகமாக… Continue reading 2025 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று புத்தகக் காட்சியில், நூலக நிறுவனத்திற்கு “புத்தகப் பண்பாட்டுக்குப் பங்களித்தமைக்கான சிறப்பு விருது”