வேலை வாய்ப்பு – VACANCY

Published on Author Noolaham Foundation

Manager

 

Noolaham Foundation Sri Lanka, engages in documentation and preservation of all spheres of knowledge of Tamil speaking communities, want to recruit a manger.

The manager is required to give leadership in running the operations effectively, while being responsible for programme implementation.

Qualification and Experience

 

The candidate must be an individual with strong administrative capacity and excellent communication and analytical skills. He or she should has at least 5 year similar capacity and should be confident, committed to achieve goals and able to motivate and lead   the team.

Send your CV with the names of non-related referees only to : noolahamfoundation@gmail.com on or before  27th Dec 2011

முகாமையாளர்

 

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் அறிவுச் சேகரத்தை ஆவணப்படுத்திப் பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் செயற்பாடுகளில் ஈடுபடும் நூலக நிறுவனத்திற்கு முகாமையாளர் ஒருவர் தேவைப்படுகின்றார்.

முகாமையாளரது பணி நிறுவனச் செயற்பாடுகளுக்குத் தலைத்துவத்தை வழங்குவதுடன் நிகழ்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்துவதாக இருக்கும்.

தகைமைகளும் அனுபவமும்

 

முகாமையாளர் நிர்வாகத் திறனும் பகுப்பாய்வுத் திறமையும் கொண்டவராக இருக்க வேண்டும். இது போன்றதொரு பொறுப்பில் குறைந்தது ஐந்தாண்டு அனுபவம் விரும்பத் தக்கது. இணைந்து செயலாற்றுபவராகவும் நிறுவன இலக்குகளை அடைய குழுவினரை ஊக்கப்படுத்தி வழிநடத்தும் திறமையுடையவராகவும் இருப்பது அவசியமாகிறது.

ஆர்வமுள்ளோர் உங்கள் சுய விபரத்தையும் உங்களது வேலை தொடர்பாக அறிந்த ஆனால் உறவினரல்லாத இருவரது தொடர்பு விபரங்களையும் பின்வரும் மின்னஞ்சலுக்கு டிசம்பர் 27, 2011 க்கு முன்னர் அனுப்பி வையுங்கள். noolahamfoundation@gmail.com