அவரசர வலை ஆவணமாக்கல் வேண்டுதல்: ருவிட்டர் hashtags யாகூ (yahoo) குழுக்கள்

Published on Author Noolaham Foundation

அண்மையில் டுவிட்டர் டிசம்பர் 11 இல் பழைய active இல்லாத கணக்குகள் எல்லாவற்றையும் மூடவுள்ளதாக கூறி உள்ளது.  இதனூடாக இலங்கைத் தமிழ் பேச்சும் சமூகங்கள் தொடர்பான பழைய பல பதிவுகளை நாம் இழந்துவிட வாய்ப்பு உள்ளது.  அந்த நீங்கள் முக்கியமாகக் கருதும் hashtags ஐ தயந்து எமக்கு அறியத் தரவும்.

யாகூ குழுக்கள் (yahoo groups) டிசம்பர் 14 இல் மூடவுள்ளன (shutting down).  இதனூடாக பதிவுகள் பொது அணுக்கம் இல்லாமல் ஆக்கப்படும்.  இலங்கைத் தமிழ் பேச்சும் சமூகங்கள் தொடர்பான யாகூ குழுக்களை எமக்கு அறியத் தாருங்கள்.

உங்கள் உள்ளீடுகளை இங்கேயோ அல்லது noolahamcollections@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.