நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடலானது 29.06.2023 – 01.07.2023 வரையிலான காலப்பகுதியில் மூன்று நாட்கள் பயணமாக மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இப்பயணத்தில் நூலக நிறுவனப் பணியாளர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களிடையே வேடிக்கையான விளையாட்டுக்களும் நடாத்தப்பட்டன.
இப்பயணத்தின் முதல் நாள்,
# குசலான மலையும் குசலான குமரன் ஆலயமும்
# புல்லுமலை
இரண்டாம் நாள்,
# ஸ்ரீ மாமாங்க பிள்ளையார் கோவில்
# காத்தான்குடி கடற்கரை
# கல்லடி கடற்கரை
# கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயம்
# மட்டக்களப்பு நூலக அலுவலகம்
போன்ற இடங்களும்
மூன்றாம் நாள்
# பாசிக்குடா கடற்கரை
# திருகோணமலை நகர கடற்கரை.
என்பனவும் பார்வையிடப்பட்டன.