Noolaham: Preserving Lanka’s Tamil language heritage digitally

Published on Author Loashini Thiruchendooran

The Sunday Times பத்திரிகையின் துணை ஆசிரியர் Shannine Mariana Daniel அவர்கள் “Noolaham: Preserving Lanka’s Tamil Language heritage digitally” என்ற ஒரு விரிவான ஆங்கிலக் கட்டுரையை த சண்டே டைம்ஸ் (The Sunday Times) செய்தித்தாளில் 29.05.2022 அன்று வெளியிட்டுள்ளார்.  இக் கட்டுரை நூலக நிறுவனத்தின் நோக்கங்கள், பணிகள், உள்ளடக்கங்கள், வலைத்தள பதிவேற்றங்கள் மற்றும் செயற்றிட்டங்கள் உட்பட்ட தகவல்களைப் பகிர்கிறது.  பொறுமையாகத் தகவல்களைப் பெற்று தொகுத்து வெளியிட்ட Shannine Mariana Daniel அவர்களுக்கு எமது நன்றிகள்.

கட்டுரைக்கான இணைப்பு: https://www.sundaytimes.lk/220529/plus/noolaham-preserving-lankas-tamil-language-heritage-digitally-483754.html