நூலக நிறுவன வேலைவாய்ப்புக்கள் – கள ஆய்வாளர் / Field Researcher , எண்ணிம நூலக அலுவலர் / Digital Library Officer Metadata, எண்ணிம பாதுகாத்தல் அலுவலர் / Digital Preservation Officer – EAP 1551 PROJECT

Published on Author Loashini Thiruchendooran

About Noolaham Foundation Noolaham Foundation (NF) is a legally registered (GA 2390), non-profit, non-partisan, secular entity, founded to provide enhanced access to information sources and foster knowledge-based development in Sri Lanka. Noolaham Digital Library (noolaham.org) and Noolaham Multimedia Archive (aavanaham.org) maintained by the Noolaham Foundation serve as Learning Centres incorporating local knowledge. The digital library… Continue reading நூலக நிறுவன வேலைவாய்ப்புக்கள் – கள ஆய்வாளர் / Field Researcher , எண்ணிம நூலக அலுவலர் / Digital Library Officer Metadata, எண்ணிம பாதுகாத்தல் அலுவலர் / Digital Preservation Officer – EAP 1551 PROJECT

ஆவணப்படுத்தலுக்கான புத்தக அன்பளிப்பு

Published on Author Loashini Thiruchendooran

கனடா ரொரொண்டோவில் வசித்து வருகின்ற நூலக நிறுவன நலன்விரும்பிகளுள் ஒருவரான பி.ஜெ. டிலிப்குமார் அவர்கள், கடந்த 03.10.2023 அன்று தன்னிடமுள்ள 248 நூல்களை நூலக நிறுவனத்தின் எண்ணிமப்படுத்தல் செயற்பாட்டிற்காக அன்பளிப்பு செய்திருக்கிறார். கிளிநொச்சியில் வசிக்கும் தனது சகோதரனான கருணாநிதி அவர்களின் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள நூலக அலுவலகத்தில் நேரடியாக கையளிக்கச் செய்திருக்கிறார். இவற்றுள் நூல்கள், இதழ்கள், நினைவு மலர்கள் மற்றும் பத்திரிகைகள் என்பன காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   இந்நிகழ்வில் றஞ்சுதமலர் நந்தகுமார் (பிரதம நிறைவேற்று அலுவலகர்), மியூரி கஜேந்திரன்… Continue reading ஆவணப்படுத்தலுக்கான புத்தக அன்பளிப்பு

எழுத்தாளர் கலாபூஷணம், திரு.நா.நவநாயகமூர்த்தி தமது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை அளித்துள்ளார்

Published on Author Loashini Thiruchendooran

  எழுத்தாளர் கலாபூஷணம், திரு.நா.நவநாயகமூர்த்தி அவர்கள் தமது நூல்களையும், அவற்றை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினையும் நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார். அவரது நூல்கள்:-   பழந்தமிழர் நடுகற் பண்பாடு பண்டைத்தமிழர் பண்பாட்டுக்கோலங்கள் பட்டிநகர் கண்ணகி ஆலய வரலாறு (ஆய்வு) பண்டைய மட்டக்களப்பும் சங்கமன்கண்டி இறக்காவில் சிவாலயமும் திருக்கோவில் பிரதேச இலக்கிய வரலாறு பண்டைய ஈழத்தமிழர்          இவை தவிர ஏற்கனவே பதிவேற்றப்பட்டு நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதிருந்த “ஈழத்தமிழர் வரலாற்றுச்சுவடுகள்”… Continue reading எழுத்தாளர் கலாபூஷணம், திரு.நா.நவநாயகமூர்த்தி தமது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை அளித்துள்ளார்

நூலக நலன்விரும்பிகளின் நூலக விஜயம் – 11.06.2023

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் நலன்விரும்பிகளுள் ஒருவரான வானொலி – திரைப்படக்கலைஞர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடன ஆசிரியை, பாடகர்  என பல பெருமைக்குரிய கலைஞர் ஆனந்தராணி, பாலேந்திரா அவர்கள்  கடந்த 11.06.2023 அன்று நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.   இவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் நூலக செயற்பாடுகளின் போக்கு தொடர்பிலும் கலந்துரையாடினார். மேலும் Sri Lankan Airlines விமானங்களில் முதன் முதலாக பல வருடங்கள் ஒலித்த தமிழ்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக விஜயம் – 11.06.2023

வென்மேரி அறக்கட்டளையின் 2023 ஆம் ஆண்டிற்கான “அருட்தந்தை திமோதி எம்.எப் லோங் ஞாபகார்த்த விருதினை” பெற்றுக்கொண்ட நூலக நிறுவனம்

Published on Author Loashini Thiruchendooran

எமது இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணி ஆற்றிய மாமணிகளை இனங்கண்டு மதிப்பளித்து, பாராட்டி, வாழ்த்தி ஏனையோர்க்கும் முன்மாதிரியாகத் திகழும் அவர்களை மண்ணின் மாமணிகளாகப் பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட வென்மேரி அறக்கட்டளையின்  இரண்டாவது சர்வதேச விருதுகள் வழங்கும் விழா ஆவணி மாதம் ஆறாம் திகதி 2023ம் ஆண்டு (06/08/2023) பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்றது. வென்மேரி அறக்கட்டளையின் மதிப்புமிக்க நிர்வாகக் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட, இவ் ஆண்டிற்கான சாதனையாளர்களை அறிமுகம் செய்வதில் வென்மேரி அறக்கட்டளை ஆவணப்படுத்தல் பணிகளை செம்மையாக செய்து… Continue reading வென்மேரி அறக்கட்டளையின் 2023 ஆம் ஆண்டிற்கான “அருட்தந்தை திமோதி எம்.எப் லோங் ஞாபகார்த்த விருதினை” பெற்றுக்கொண்ட நூலக நிறுவனம்

நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடல் 2023

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடலானது 29.06.2023 – 01.07.2023 வரையிலான காலப்பகுதியில் மூன்று நாட்கள் பயணமாக மட்டக்களப்பில் இடம்பெற்றது. இப்பயணத்தில் நூலக நிறுவனப் பணியாளர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களிடையே வேடிக்கையான விளையாட்டுக்களும் நடாத்தப்பட்டன. இப்பயணத்தின் முதல் நாள், # குசலான மலையும் குசலான குமரன் ஆலயமும் # புல்லுமலை இரண்டாம் நாள், # ஸ்ரீ மாமாங்க பிள்ளையார் கோவில் # காத்தான்குடி கடற்கரை # கல்லடி கடற்கரை # கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயம் # மட்டக்களப்பு நூலக… Continue reading நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடல் 2023

நூலக நலன்விரும்பிகளின் நூலக விஜயம் – 26.05.2023

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினரான சசீவன் கணேசானந்தன் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமைகள் சட்டத்தரணி மற்றும் மனித உரிமைகள் ஆர்வலரான அம்பிகா சத்குணநாதன் ஆகியோர் கடந்த 26.05.2023 அன்று நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்கள். இவர்கள் இருவரும் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் குறிப்பாக அம்பிகா சத்குணநாதன் அவர்கள் நூலக நிறுவனத்தின் சட்ட ரீதியான பிரச்சினைகள், தூதரகங்களுடன் எவ்வாறு ஒருங்கிணந்து செயற்படலாம், ஏனைய… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக விஜயம் – 26.05.2023