வணக்கம் சஞ்சிகையில் சேரனது நேர்காணல்
வணக்கம், ஆடி 2011, இதழ் 04. யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவனும், மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாம் வருட மாணவனுமான சிவானந்தமூர்த்தி சேரன் யாழ் நீர்வேலியை சொந்த இடமாகக் கொண்டவர். இவர் அண்மையில் சர்வதேச அமைப்பான “ASHOKA FOUNDATION” இன் “ASHOKA YOUTH VENTURE” (அசோகாவின் இளம் முயற்சியாளர்) விருதினையும் பெற்றிருந்தார். இவர் கடந்த சில வருடங்களாக நூலக நிறுவன தன்னார்வ தொண்டராக ஆவணப்படுத்தலில் ஏற்பட்ட சுய விருப்பால் பணியாற்றி வருகின்றார். தற்போது நிறுவன இயக்குனர்களில்… Continue reading வணக்கம் சஞ்சிகையில் சேரனது நேர்காணல்