Vacancy Announcement – Multimedia Officer (பல்லூடக அலுவலர்), Field Researcher – Regional Documentation – Kilinochchi (கள ஆய்வாளர் – கிளிநொச்சி பிராந்திய ஆவணப்படுத்தல்), Digital Library Officer- Metadata Enrichment – (எண்ணிம நூலக மீதரவு அலுவலர்)

Published on Author Loashini Thiruchendooran

About Noolaham Foundation  Noolaham Foundation (NF) is a legally registered (GA 2390), non-profit, non-partisan, secular entity, founded to provide enhanced access to information sources and foster knowledge-based development in Sri Lanka. Noolaham Digital Library (www.noolaham.org) and Noolaham Multimedia Archive (www.noolaham.media) maintained by the Noolaham Foundation serve as Learning Centres incorporating local knowledge. The digital library… Continue reading Vacancy Announcement – Multimedia Officer (பல்லூடக அலுவலர்), Field Researcher – Regional Documentation – Kilinochchi (கள ஆய்வாளர் – கிளிநொச்சி பிராந்திய ஆவணப்படுத்தல்), Digital Library Officer- Metadata Enrichment – (எண்ணிம நூலக மீதரவு அலுவலர்)

நூலகத்தில் திருகோணமலை மண்ணின் – “மலைமுரசு”

Published on Author Loashini Thiruchendooran

திருகோணமலையிலிருந்து வாராந்தம் வெளிவந்த ‘மலைமுரசு’ பத்திரிகையின் இதழ்களை இப்போது நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் பார்வையிடமுடியும். இப் பத்திரிகை வார இதழாக 29.07.2012 வெளிவர ஆரம்பித்தது. 22.04.2016 வரை வெளிவந்த இப்பத்திரிகையின் 180 இதழ்களும் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு நூலக வலைத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.  திருகோணமலை சார்ந்த செய்திகள், ஆக்கங்கள், கட்டுரைகள், ஆய்வுகள் மற்றும் கலாசார விடயங்கள் என பல்வகைத்தன்மை கொண்ட விடயங்களை உள்ளடக்கங்களாகக் கொண்டு இவ்விதழ்கள் வெளிவந்துள்ளன.   இக்காத்திரமான பத்திரிகையின் உரிமையாளரும், பிரதம ஆசிரியருமான கலாநிதி ஶ்ரீஞானேஸ்வரன்… Continue reading நூலகத்தில் திருகோணமலை மண்ணின் – “மலைமுரசு”

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் Yarl IT Hub மற்றும் யாழ்பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய FiTEN Yarl 2024 மாநாடு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, இலங்கைக்கு வந்திருந்த வட அமெரிக்க தமிழ்ச் சங்க கூட்டமைப்பு (Federation of Tamil Sangams of North America – FeTNA) உறுப்பினர்கள் மற்றும் நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினரான திரு. சசீவன் கணேசானந்தன் அவர்களும் 19 ஜனவரி 2024, வெள்ளிக்கிழமை அன்று யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள நூலக… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

யாழ்ப்பாண பொது நூலகத்துடன் இணைந்து செய்கின்ற நூலக நிறுவனத்தின் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டத்திற்கு அனுசரணை வழங்கும் மனித நேயம் அமைப்பின் உறுப்பினரான திரு. மித்திரன் அவர்களும், அவரது உதவியாளரும், நூலக நிறுவனத்தின் ஆளுகை சபை உறுப்பினரான திரு. சசீவன் கணேசானந்தன் அவர்களும் 18 ஜனவரி 2024, வியாழக்கிழமை அன்று யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்திற்கு வருகை தந்திருந்தனர்.  இவர்கள் நூலக நிறுவனத்தின் எண்ணிமப்படுத்தல் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிடுவதற்கும் மனித நேயம் அமைப்பின் இரண்டாவது ஆண்டு நிறைவு… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

நூலக நிறுவனத்தின் தைப்பொங்கல் நிகழ்வும் 20ஆவது ஆண்டு ஆரம்பச் சந்திப்பும்

Published on Author Loashini Thiruchendooran

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிக்கவும், தகவல் வளங்களை ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடும், 15 ஜனவரி, 2005 அன்று ஆரம்பிக்கப்பட்ட நூலக நிறுவனமானது, 147,353 ஆவணங்களுடனும், 5,357,037 பக்கங்களுடனும் தனது 20ஆவது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கின்றது.   உலகவாழ் தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான ‘தைப்பொங்கல்’, ‘நூலக நிறுவனத்தின் 20ஆவது ஆண்டு ஆரம்பம்’ ஆகிய இரு நிகழ்வுகளும், யாழ்ப்பாணம் சுண்டுக்குளி சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவனத்… Continue reading நூலக நிறுவனத்தின் தைப்பொங்கல் நிகழ்வும் 20ஆவது ஆண்டு ஆரம்பச் சந்திப்பும்

நூலக நிறுவனத்தின் வருட இறுதி பணியாளர் ஒன்றுகூடல் 2023

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் வருட இறுதி பணியாளர் ஒன்றுகூடலானது 20.12.2023 அன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் நூலக அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ் அலுவலகப் பணியாளர்கள் நேரடியாக கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு அலுவலகப் பணியாளர்கள் Zoom ஊடாக இணையவழியில் இணைந்து கொண்டனர்.     இவ் ஒன்றுகூடலில் 5S சார்ந்த ஒழுங்கமைப்பு, 2024 ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகள் பற்றிய தெளிவூட்டல், நூலகத்திற்கான புதிய நலன்புரி அமைப்புக்கான உறுப்பினர் தெரிவு என்பன இடம்பெற்றன. அதன் பின்னர் நாட்டின் காலநிலை சீரின்மை… Continue reading நூலக நிறுவனத்தின் வருட இறுதி பணியாளர் ஒன்றுகூடல் 2023

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் நலன்விரும்பிகளுள் ஒருவரான பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா அவர்கள், 15.12.2023 வெள்ளிக்கிழமை நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.               அவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நூலகச் செயற்பாடுகளின் போக்கு தொடர்பிலும் கலந்துரையாடினார். மேலும் 2021 ஆம் ஆண்டிலிருந்து நூலகத்தின் செயற்பாடுகளில் தன்னார்வலராகச் செயற்பட்டுவரும் அவர், நூலகத்தின் “முஸ்லிம் ஆவணகம்” செயற்றிட்டத்திலும் பங்களிப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  மலாய் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை