நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை
யாழ்ப்பாண பொது நூலகத்துடன் இணைந்து செய்கின்ற நூலக நிறுவனத்தின் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டத்திற்கு அனுசரணை வழங்கும் மனித நேயம் அமைப்பின் உறுப்பினரான திரு. மித்திரன் அவர்களும், அவரது உதவியாளரும், நூலக நிறுவனத்தின் ஆளுகை சபை உறுப்பினரான திரு. சசீவன் கணேசானந்தன் அவர்களும் 18 ஜனவரி 2024, வியாழக்கிழமை அன்று யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்திற்கு வருகை தந்திருந்தனர். இவர்கள் நூலக நிறுவனத்தின் எண்ணிமப்படுத்தல் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிடுவதற்கும் மனித நேயம் அமைப்பின் இரண்டாவது ஆண்டு நிறைவு… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை